Added Date: Feb 11, 2022
ஆண்: தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
ஆண்: பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு கண்ணு முழிச்சுக்கடா நீயும் இதை கேட்டு உன் சுறுசுறுப்பை காரியத்தில் காட்டு தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
ஆண்: தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை தோள்ளிருக்க சொல முழுங்கும் ஆளை நீ தெரிஞ்சிக்கத்தான் குடுத்திருக்கான் மூளை
ஆண்: நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட நாம்ம முழிச்சிக்கிட்டே இருக்கையிலும் கூட தலையில் மொளகா அரைக்க ஆள் இருப்பான் கூட ஹோய் தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
ஆண்: தூங்காம ஓடுதடா ஆறு அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு தூங்காம ஓடுதடா ஆறு அது தூங்கிப்புட்டா நமக்கு ஏது சோறு
ஆண்: ஓயாம சுத்துதடா பூமி அட ஓயாம சுத்துதடா பூமி அது ஓய்வெடுக்கும் நாள் இருந்தா காமி ஹோய் தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
ஆண்: கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன் கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன் கர்ணனை போல் வாழ்ந்திருந்தால் வீரன் கும்பக்கர்ணனை போல் படுத்திருந்தா மூடன்
ஆண்: நீ வீரனை போள் வாழனும்டா தம்பி நீ வீரனை போள் வாழனும்டா தம்பி இந்த ஊரு உலகம் இருகுது உன்னை நம்பி ஹோய் தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே

Male: Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Male: Pattukkottai vaarthaigalai pottu Namba puratchiyaaru paadi vecha paattu Kannu muzhichukkadaa neeyum idhai kettu Un surusuruppai kaariyathil kaattu Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Male: Thollirukka sola muzhunghum aalai Nee therinjukkathaan kuduthurukkaan moolai Thollirukka sola muzhunghum aalai Nee therinjukkathaan kuduthurukkaan moolai
Male: Naama muzhichukkittae irukkaiyilum kooda Naama muzhichukkittae irukkaiyilum kooda Thalaiyil molagaa araikka aal iruppaan kooda hoi Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Male: Thoongaama odudhada aaru Adhu thoongipputtaa nammakku yedhu soru Thoongaama odudhada aaru Adhu thoongipputtaa nammakku yedhu soru
Male: Oyaama suthuthadaa bhoomi Ada oyaama suthuthadaa bhoomi Adhu oivedukkum naal irundhaa kaami hoi Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Male: Karnanai pol vaazhndhirundhaal veeran Kumbhakkarnanai pol paduthirundhaa moodan Karnanai pol vaazhndhirundhaal veeran Kumbhakkarnanai pol paduthirundhaa moodan
Male: Nee veeranai pol vaazhanum da thambhi Nee veeranai pol vaazhanum da thambhi Indha ooru ulagam irukudhu unnai nambhi hoi Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
Male: Pattukkottai vaarthaigalai pottu Namba puratchiyaaru paadi vecha paattu Kannu muzhichukkadaa neeyum idhai kettu Un surusuruppai kaariyathil kaattu Thoongaadhae thambhi thoongaadhae Ippo thoongiputtu pinnaadi yengaadhae
alli pookalaye song download
unna nenachu nenachu karaoke download
sarpatta parambarai song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
aagasam soorarai pottru lyrics
karaoke with lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
sarpatta parambarai songs list
3 movie tamil songs lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil bhajans lyrics
alagiya sirukki full movie
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
tamil christian devotional songs lyrics
john jebaraj songs lyrics
yesu tamil
ka pae ranasingam lyrics in tamil