Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க
ஆண்: சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா
ஆண்: அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி
பெண்: படுக்க விரிச்சா கடுப்பாச்சு
ஆண்: ஹையோ
பெண்: பொங்கி வச்ச சோறும் வெறுப்பாச்சு
ஆண்: பாவம்
பெண்: அடிக்கும் காத்தும் நெருப்பாச்சு அத்த மவன் மேலே நெனப்பாச்சு
ஆண்: வண்ண மயிலே. ஏ ஏ வண்ண மயிலே மலர் சரமே வண்டு குடையும் மாம்பழமே வளைச்சு புடிச்சு இழுத்து அணைச்சு காதல் தான் பண்ணுவேன்
ஆண்: சும்மா நிப்பேனாடி ஹான் நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா
பெண்: பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க
பெண்: வசமா புடிச்சேன் விட மாட்டேன்
ஆண்: சிவனே
பெண்: வேறொருத்தன் கைய தொடமாட்டேன்
ஆண்: பெருமாளே
பெண்: உடம்ப வளா்த்தேன் எதுக்காக உள்ளபடி சொன்னா அதுக்காக
ஆண்: மஞ்சக்கிழங்கே ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே வருந்தாதே நெஞ்சு கொதிச்சு வெதும்பாதே அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும் யாருன்னு காட்டுறேன்
பெண்: சும்மா நிக்காதீங்க
ஆண்: ததரின தத்தன்தோம்
பெண்: நா சொல்லும்படி வைக்காதீங்க
ஆண்: தக்க தின ததின்னா
பெண்: சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு
ஆண்: ஹாஹா பீச் இருக்கு
ஆண்: ஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க
ஆண்: சும்மா நிப்பேனாடி
பெண்: ஹான்
ஆண்: நீ சொல்லும்படி வைப்பேனாடி
பெண்: ஹான் ஹான் ஹான்
ஆண்: சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு
பெண்: ஹான்
ஆண்: பீச் இருக்கு
பெண்: ஹாஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா

Female: Summa nikatheenga Naa solumpadi vekatheenga Summa nikatheenga Naa solumpadi vekatheenga Chinna vayasu thaangadhu Thananthaniya thoongathu Park iruku beach iruku Ponnu iruku innum enna venumga
Male: Summa nippenadi Nee solumpadi veppenadi Summa nippenadi Nee solumpadi veppenadi Chinna vayasu teriyadha Enna pannum puriyadha Park iruku beach iruku Ponnu iruku innum solla venuma
Male: Ada summa nippenadi Nee solumpadi veppenadi
Female: Paduka viruucha kadupachu
Male: Haiyoo
Female: Pongi vecha sorum verupachu
Male: Paavam
Female: Adikum kaathum nerupachu
Atha mavan melae nenapachu
Male: Vanna mayilae..ae..ae...ae.. Vanna mayilae malar charamae Vandu kudaiyum mambalamae Vazhachu pudichu iluthu anachu Kaadhal thaan pannuven
Male: Summa nippenadi haan
Nee solumpadi veppenadi
Chinna vayasu teriyadha
Enna pannum puriyadha
Female: Park iruku beach iruku
Ponnu iruku innum enna venumga
Summa nikatheenga
Naa solumpadi vekatheenga
Female: Vasama puduchen vida maaten
Male: Sivanae
Female: Ver oruthan kaiya thodamaaten
Male: Perumaalae
Female: Odamba valarthen ethukaga
Ullapadi sonna athukaga
Male: Manja kizhangae.ae.ae..ae Manja kizhangae varundhathae Nenju kodichu vedhumbathae Athukum ethukum samayam varatum Yarunnu katturen
Female: Summa nikatheenga
Male: Thatharina thathanthom
Female: Naa solumpadi vekatheenga
Male: thakathina thathin naa
Female: Chinna vayasu thaangadhu
Thananthaniya thoongathu
Park iruku
Male: Haha
Beach iruku
Male: Haha
Ponnu iruku innum enna venumga
Male: Summa nippenadi
Female: Haan
Male: Nee solumpadi veppenadi
Female: Haanhaan haan
Male: Chinna vayasu teriyadha
Enna pannum puriyadha
Park iruku
Female: Haan
Beach iruku
Female: Hahaha
Ponnu iruku innum solla venuma
nanbiye song lyrics
tamil christian devotional songs lyrics
narumugaye song lyrics
soorarai pottru song tamil lyrics
kayilae aagasam karaoke
sarpatta parambarai dialogue lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil poem lyrics
tamil gana lyrics
sad song lyrics tamil
asku maaro karaoke
alagiya sirukki tamil full movie
vaalibangal odum whatsapp status
maara movie song lyrics in tamil
vinayagar songs tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
amman songs lyrics in tamil
yesu tamil
tamil christmas songs lyrics
thamirabarani song lyrics