ஆண்: தந்தானே நானே நானே நாநா நாநா தந்தானே நானே நானே நாநா
ஆண்: எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம் கொண்டாந்து தட்டவேணும் தாளம்
ஆண்: பட்டாச போடும் நல்ல காலம் காலம் பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும்
ஆண்: கண்ணால வச்சாளே கச்சேரிதான்
குழு: வளையல் கொலுசு சினுங்க வருவா வருவா இளவரசி அழகா மழையா பொழிஞ்சி மனச தொடுவா அவளரசி

பெண்: கல்யாணமே வைபோகமே கை சேருமே எல்லாமுமே மாங்கல்யம் காலம் வரம் பூ மஞ்சள் யாவும் தரும்
ஆண்: தல காலு புரியல புரியல தலும்புற நீயும் அவளால இருந்தாலும் வெளியில வெளியில நடிக்கிற ஞான பழம்போல
குழு: கண்ணால அவன் ஜாடக் காட்ட மூனாம் பிறை ஆனாயே
பெண்: காலால அவ கோலம் போட தானா கொட சாஞ்சாயே
ஆண்: எப்போவும் நீ தான் எப்போவும் நீ தான் அஞ்சாத மச்சக்காள பெண் அவ வாசம் தள்ளாடுதோ உன்னைக் கீழ
ஆண்: அவ காதோரம் ஓயாத லோலாக்குப் போல உன் சந்தோஷம் அவ கையில

ஆண்: நிழலா உன் வழியில வழியில வரத்துணிஞ்சாளே மகராசி முழுசா உன் மனசுல மனசுல இடம் புடிச்சாளே வலை வீசி
குழு: அம்மாடி அவ ஆளப் போறா என்னாகுமோ உன் வீடு
பெண்: கண்ணாடி என காலம் பூரா காப்பாத்து நீ அன்போடு
ஆண்: நெஞ்சில நேசம் ஓ நெஞ்சில நேசம் கொண்டாலே இல்ல மோசம் தொட்டில ஆட்டி தாலாட்ட பத்து மாசம்
ஆண்: இந்த ஊராரும் பாராட்ட வாழ்வாங்கு வாழ அவ வாராளே உன் தேவத

குழு: { வளையல் கொலுசு சினுங்க வருவா வருவா இளவரசி அழகா மழையா பொழிஞ்சி மனச தொடுவா அவளரசி } (2)
ஆண்: ஏஏஏ ..........

Male: Thandhane nanae nanae naanaa.nanaa Thandhane nanae nanae naanaa
Male: Ettoorum ketka getti melam Melam Kondandhu thatta venum thalam
Male: Pattasa podum nalla kaalam Kaalam Pakkava onna serndhu vazhum
Male: Kannala vachalae Kacheri thaan
Chorus: Valaiyal kolusu sinunga Varuva varuva ilavarasi Azhaga mazhaiya pozhinji Manasa thoduva avalarasi

Female: Kalyanamae vaipogamae Kaiserumae ellamumae Mangalyam kaalam varam Poo manjal yavum tharum
Male: Thala kalu puriyala puriyala Thalumbura neeyum avalala Irundhalum veliyila veliyila Nadikkira gnana pazhambola
Chorus: Kannala avan jadakkatta
Moonam pirai anayae
Female: Kalala ava kolam poda
Thaana koda sanjayae
Male: Eppovum nee thaan Eppovum nee thaan Anjadha machakkala Pen ava vasam Thalladudho unnai keezha
Male: Ava kadhoram Oyadha lolakku pola Un sandhosham Ava kaiyila.aaaa...
Chorus: Valaiyal kolusu sinunga Varuva varuva ilavarasi Azhaga mazhaiya pozhinji Manasa thoduva avalarasi
Male: Nizhala un vazhiyila vazhiyila Varathuninjalae magarasi Muzhusa un manasula manasula Idam pudichalae valai veesi
Chorus: Ammadi ava aalapora
Ennagumo un veedu
Female: Kannadi ena kaalam poora
Kappathu nee anbodu
Male: Nenjila nesam..ohh.. Nenjila nesam Kondalae illa mosam Thottila atti thalatta Paththu masam
Male: Indha oorarum paratta Vazhvangu vazha Ava varalae un dhevadha
Male: Ettoorum ketka getti melam Melam Kondandhu thatta venum thalam
Male: Pattasa podum nalla kaalam Kaalam Pakkava onna serndhu vazhum
Male: Kannala vachalae Kacheri thaan
Chorus: {Valaiyal kolusu sinunga
Varuva varuva ilavarasi
Azhaga mazhaiya pozhinji
Manasa thoduva avalarasi} (2)
Male: Ae..ae...aae.
asuran mp3 songs download tamil lyrics
vaathi coming song lyrics
tamil christian songs lyrics free download
lollipop lollipop tamil song lyrics
azhagu song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
malargale malargale song
asuran song lyrics download
karnan movie song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kutty pasanga song
amma song tamil lyrics
tamil karaoke video songs with lyrics free download
kinemaster lyrics download tamil
verithanam song lyrics
valayapatti song lyrics
dhee cuckoo song
sarpatta parambarai lyrics in tamil
lyrics video tamil
yesu tamil