Kandhan Kaaladiyai Song Lyrics

Thiruvarul cover
Movie: Thiruvarul (1975)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ஆண்: கந்தன் காலடியை வணங்கினால்

ஆண்: தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன் தாயார் பார்வதியின் சக்திதானே வேலன் சிவ சக்திதானே வேலன் தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன் தாயார் பார்வதியின் சக்திதானே வேலன் சிவ சக்திதானே வேலன்

ஆண்: அண்ணன் அவன் கணேசன் கண்ணன் அவன் தாய்மாமன்

ஆண்: அண்ணன் அவன் கணேசன் கண்ணன் அவன் தாய்மாமன் மாமனுக்குப் பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் மாமனுக்குப் பிள்ளையில்லை மருமகன்தான் திருமகன் கந்தன் காலடியை வணங்கினால்

ஆண்: உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாட்சி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாட்சி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி

ஆண்: கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாட்சி

ஆண்: கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாட்சி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கு இணை எவனுண்டு அன்னையர்கள் பலருண்டு அவனுக்கு இணை எவனுண்டு கந்தன் காலடியை வணங்கினால்

ஆண்: பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான் அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான் கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான் கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

ஆண்: கந்தனிடம் செல்லுங்கள்

ஆண்: என்ன வேண்டும் சொல்லுங்கள் கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் வந்த வினை தீர்ந்து விடும் மற்றவற்றைத் தள்ளுங்கள் வந்த வினை தீர்ந்து விடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்

ஆண்: கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன்...கந்தன்...கந்தன்... காலடியை வணங்கினால்

Male: Kandhan kaaladiyai vananginaal Kadavulgal yaavaraiyum vanangudhal polae Kandhan kaaladiyai vananginaal Kadavulgal yaavaraiyum vanangudhal polae

Male: Kandhan kaaladiyai vananginaal

Male: Thandhai paramanukku siva guru naathan Thaayaar paarvathiyin sakthi dhaanae vaelan Siva sakthi dhaanae vaelan Thandhai paramanukku siva guru naathan Thaayaar paarvathiyin sakthi dhaanae vaelan Siva sakthi dhaanae vaelan

Male: Annanavan ganaesan kannanavan thaai maaman

Male: Annanavan ganaesan kannanavan thaai maaman Maamanukku pillaiyillai marumagan thaan thirumagan Maamanukku pillaiyillai marumagan thaan thirumagan Kandhan kaaladiyai vananginaal

Male: Umaiyaval than vadivam madhuraiyil meenaatchi Uruvathil maarupattaal kaanchiyil kaamaatchi Umaiyaval than vadivam madhuraiyil meenaatchi Uruvathil maarupattaal kaanchiyil kaamaatchi

Male: Gangaiyilae kulikkindraal kaasi visaalaatchi

Male: Gangaiyilae kulikkindraal kaasi visaalaatchi Annaiyargal palarundu avanukkinai yevanundu Annaiyargal palarundu avanukkinai yevanundu Kandhan kaaladiyai vananginaal

Male: Pranava mandhirathai marandhaan brammanae Avanai chiraiyinilae adaithaan muruganae Pranava mandhirathai marandhaan brammanae Avanai chiraiyinilae adaithaan muruganae Adhanaal kandhanidam brammanum miraluvaan Adhanaal kandhanidam brammanum miraluvaan Kandhan adiyavarkku avanum aruluvaan Kandhan adiyavarkku avanum aruluvaan

Male: Kandhanidam sellungal

Male: Enna vendum sollungal Kandhanidam sellungal enna vendum sollungal Vandha vinai theerndhu vidum matravatrai thallungal Vandha vinai theerndhu vidum matravatrai thallungal

Male: Kandhan kaaladiyai vananginaal Kadavulgal yaavaraiyum vanangudhal polae Kandhan.. kandhan.. kandhan.. kaaladiyai vanangungal

Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • chellamma chellamma movie

  • marudhani song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil devotional songs karaoke with lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • kanthasastikavasam lyrics

  • kadhal sadugudu song lyrics

  • national anthem in tamil lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • tamil gana lyrics

  • kannamma song lyrics

  • aathangara orathil

  • story lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • jayam movie songs lyrics in tamil