Added Date: Feb 11, 2022
ஆண்: உழவா...உழவா.. உலகை உழ வா புதியதாய் உலகை படைக்க எழுந்திடு தலைவா
ஆண்: உழவா உழவா உழவா.. உலகை உழ வா புதியதாய் உலகை படைக்க எழுந்திடு தலைவா எழு தலைவா
ஆண்: பாட்டனை பூட்டனை உனக்குள்ளே பூட்டிடு மண்ணெணும் தாய் இவள் உயிரினை ஈட்டிடு மரபனு யாவிழும் உழவென தீட்டிடுநாம் இனி யார் என எதிரிக்கு காட்டிடு
ஆண்: விதை நெல்லாய் நீ உருமாற அஞ்சாதே வா வா
ஆண்: வா வா
ஆண்: உரம் இங்கே நெஞ்சுரம் தானே கை கோர்த்து வா வா
ஆண்: வா வா
ஆண்: உதிரத்தை நீரென பாய்ச்ச என்னோடு வா வா
ஆண்: கம் வித் மீ
ஆண்: விரல் எல்லாம் ஏரென மாற மண் மாற்ற வா வா
ஆண்: பிணியென பரவிடும் வளர்ச்சியை உன் அறிவினில் அழிக்க வா
ஆண்: வா வா
ஆண்: புதிதொரு வயல்வெளி புரட்சியை இந்த நொடியினில் தொடங்க வா...
குழு: உழவா உழவா உழவா.. உலகை உழ வா புதியதாய் உலகை படைக்க எழுந்திடு தலைவா எழு தலைவா
குழு: உழவா உழவா உழவா.. உலகை உழ வா இளைஞன் நினைத்தால் முடியும் முடிவெடு தலைவா எடு தலைவா
ஆண்: ஆடியும் பாடியும் உழைத்திட்ட நம் இனம் கணினியில் திரையினில் சிறை பட்டு கிடப்பதா உழவனின் கட்டுடல் உழைத்திட கிடக்கையில் விசை பொறி தரையினில் மனிதர்கள் நடப்பதா
ஆண்: ஓ உலகின் முதல் பேரறிவாளன் நீதானே வா வா
ஆண்: கம் ஆன்
ஆண்: தரையில் கால் வைத்திடும் தேவதை நீதானே வா வா
ஆண்: லெட்ஸ் கோ
ஆண்: ஐம்பூதம் உடன் வரும் தோழன் நீதானே வா வா
ஆண்: நீதான்
ஆண்: பசி ஆற்றி மகிழ்கிற தாயும் நீதானே வா வா
ஆண்: நரம்பினில் தெரிகிற பசுமையை இந்த வயல்களில் இறக்க வா நெழிந்திடும் புழுக்களின் சகதியில் இளம் சரித்திரம் செதுக்க வா...
குழு: உழவா உழவா உழவா.. உலகை உழ வா புதியதாய் உலகை படைக்க எழுந்திடு தலைவா எழு தலைவா
குழு: உழவா உழவா உழவா.. உலகை உழ வா... இளைஞன் நினைத்தால் முடியும் முடிவெடு தலைவா எடு தலைவா
ஆண்: உழவு என்பது ஒரு பொழுது போக்கு இல்லை விளையும் பயிரும் உழவன் உயிரும் உனக்கு ஆட்டமே
ஆண்: உனது அரசியல் எமக்கு தேவையில்ல இளைஞர் உழுது இணையும் பொழுது பெருகும் ஈட்டமே
ஆண்: இனி ஒரு உயிரும் வீணாய் அழிந்திட விட மாட்டோம் மருத்துவம் சட்டம் பொறியியல் போர் உளவியல் தொழில் நுட்பமும் மாறும்
ஆண்: உடல் அழிக்கும் பாணம் விற்க்க எங்கள் நீரை விற்றது யாரடா புகை உமிழும் ஆலைக்காக எங்கள் மண்ணை விற்ப்பதாரடா
ஆண்: இலவசம் மின்சாரம் வேண்டாம்
குழு: வேண்டாம்
ஆண்: ஒளியினில் மின்சாரம் காண்போம்
குழு: காண்போம்
ஆண்: கடன்களை நீ நீக்க வேண்டாம்
குழு: வேண்டாம்
ஆண்: உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம்
குழு: தீர்ப்போம்
குழு: வா வா மண்ணை ஆள உழவனே
ஆண்: வா வா உழவா
குழு: நீதான் உண்மை பச்சை தமிழனே
ஆண்: பச்சை தமிழா வா வா
குழு: நிலம் கிழித்திடும் உந்தன் தோளின் ஏரோடு எதிரிகளின் முகம் கிழித்திட ஒன்றாய் கூடி போராடு
குழு: உழவா உழவா உழவா.. உலகை உழ வா புதியதாய் உலகை படைக்க எழுந்திடு தலைவா எழு தலைவா
குழு: உழவா உழவா உழவா.. உலகை உழ வா இளைஞன் நினைத்தால் முடியும் முடிவெடு தலைவா எடு தலைவா
ஆண்: உழவா உழவா உழ வா
ஆண்: உலகை உழவா
ஆண்: புதிதாய் உலகை படைக்க
ஆண்: எழுந்திடு தலைவா எழு தலைவா

Male: Uzhavaa..uzhavaa... Ulagai uzha vaa Pudhithai ulagai padaikka Ezhunthidu thalaivaa
Male: Uzhavaa uzhavaa uzhavaa... Ulagai uzha vaa Pudhithaai ulagai padaikka Ezhunthidu thalaivaa ezhu thalaivaa
Male: Paattanai poottanai unakkulle poottidu Mannenum thaai ival uyirinai eettidu Marabanu yaavizhum uzhavena theettidu Naam ini yaar ena ethirikku kaattidu
Male: Vithai nellaai nee urumaara
Anjathe vaa vaa
Male: Vaa vaa
Male: Uram inge nenjuram thaanae
Kai korthu vaa vaa
Male: Vaa vaa
Male: Uthiraththai neerena paaicha
Ennodu vaa vaa
Male: Come with me
Male: Viral ellam yaerena maara
Mann maatra vaa vaa
Male: Piniyena paravidum valarchiyai
Un arivinil azhikka vaa
Male: Vaa vaa
Male: Pudhithoru vayalveli puratchiyai
Intha nodiyinil thodanga vaa
Chorus: Uzhavaa uzhavaa uzhavaa Ulagai uzha vaa Pudhithai ulagai padaikka Ezhunthidu thalaiva ezhu thalaivaa
Chorus: Uzhavaa uzhavaa uzhavaa Ulagai uzha vaa Ilaingan ninaiththaal mudiyum Mudivedu thalaiva edu thalaivaa
Male: Aadiyum paadiyum uzhaithitta nam inam Kaniniyil thiraiyinil sirai pattu kidappthaa Uzhavanin kattudal uzhaithida kidakkayil Visai pori tharaiyinil manithargal nadappathaa
Male: Oh ulagin mudhal perarivazhan
Neethane vaa vaa
Male: Come on
Male: Tharaiyil kaal vaaithidum devathai
Neethane vaa vaa
Male: Let’s go
Male: Aimboodham udan varum thozhan
Neethanae vaa vaa
Male: Neethan
Male: Pasi aatri magizhkira thaaiyum
Neethanae vaa vaa
Male: Narambinil therigira pasummaiyai Intha vayalgalil irakka vaa Nezhinthidum puzhukkalin sagathiyil Ilam sarithiram sethukka vaa
Chorus: Uzhavaa uzhavaa uzhavaa Ulagai uzha vaa Pudhithai ulagai padaikka Ezhunthidu thalaiva ezhu thalaiva
Chorus: Uzhavaa uzhavaa uzhavaa Ulagai uzha vaa. Ilaingan ninaiththaal mudiyum Mudivedu thalaiva edu thalaivaa
Male: Uzhavu enbathu Oru pozhuthu pokku illai Vilayum payirum uzhavan uyirum Unakku aattame
Male: Unathu arasiyal emakku thevai illai Ilaignar uzhuthu inaiyum pozhuthu Perugum eettamae
Male: Ini oru uyirum veenaai Azhinthida vida maattom Maruthuvam sattam poriyial por Ulaviyal thozhil nutpamum maarum
Male: Udal azhikkum baanam virkka Engal neerai vitrathu yaarada Pugai umilum aalaikkaaga Engal mannai virppathaarada
Male: Ilavasam minsaram vendam
Chorus: Vendam
Male: Oliyinil minsaram kaanpom
Chorus: Kaanpom
Male: Kadangalai nee neekka vendam
Chorus: Vendam
Male: Uzhaippinil ellamae theerppom
Chorus: Theerppom
Chorus: Vaa vaa mannai aala uzhavanae
Male: Vaa vaa uzhavaa
Chorus: Neethan unmai pachchai thamizhanae
Male: Pachchai thamizha vaa vaa
Chorus: Nilam kizhithidum Unthan tholin yeroodu ethirigalin Mugam kizhithida ondraai koodi poraadu
Chorus: Uzhavaa uzhavaa uzhavaa Ulagai uzha vaa Pudhithai ulagai padaikka Ezhunthidu thalaiva ezhu thalaiva
Chorus: Uzhavaa uzhavaa uzhavaa Ulagai uzha vaa Ilaingan ninaiththaal mudiyum Mudivedu thalaiva edu thalaivaa
Male: Uzhavaa uzhavaa uzha vaa
Male: Ulagai uzhavaa
Male: Pudhithai ulagai padaikka
Male: Ezhunthidu thalaiva ezhu thalaivaa
ovvoru pookalume karaoke
tik tok tamil song lyrics
mg ramachandran tamil padal
vijay and padalgal
kattu payale full movie
ka pae ranasingam lyrics
neerparavai padal
chinna chinna aasai karaoke mp3 download
karnan movie song lyrics in tamil
google google tamil song lyrics in english
sundari kannal karaoke
azhage azhage saivam karaoke
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai tamil lyrics
tamil songs lyrics whatsapp status
en kadhal solla lyrics
best lyrics in tamil
yellow vaya pookalaye
tamil karaoke songs with lyrics for female singers
tamil worship songs lyrics in english