Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
பெண்: ........
பெண்: தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா
பெண்: உயிர் வாழ்கிற வரைக்கும் உனக்கே மடி கொடுப்பேன் இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்கே மீண்டும் பிறப்பேன் உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்

பெண்: நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை நேசம் பாசம் நிஜமானது
பெண்: மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை அன்பே நம் காதல் அது போன்றது
பெண்: பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
பெண்: நீ உறுதியானவன் என் உரிமையானவன் பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன் தையதா

ஆண்: ........
பெண்: ........
பெண்: பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை உயிரை உயிரால் முறுக்கேற்றவா உன்னை போன்ற அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும் உடலை உடலால் குளிப்பாட்டவா
பெண்: ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும் உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன் அணுஅணுவாய் உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன் தையதா

Female: ................
Female: Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa
Female: Uyir vaazhgira varaikum unakae madi kodupen Ini oar jenmam irunthaal unakae meendum pirapen Unathu kanavil ninaivil uruvil naanae yendrum irupen
Female: Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa
Female: Nilangal udainthu ponaalum Nizhalgal udaivadhillai Nesam paasam nijamaanathu
Female: Mazhaiyil kiligal nanainthaalum Saayam povathillai Anbae nam kaadhal athu pondrathu
Female: Pennuku peraasai verondrum illai Sonnathai seidhaalae nigar yethum illai
Female: Nee urudhiyaanavan en urimai yaanavan Pasi rusiyai pagal iravai Pagirndhu kollum thalaivan thaiya thaa
Female: Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa
Male: ...................
Female: .................
Female: Piravi vanthu ponaalum uravu murivathillai Uyirai uyiraal muruketravaa Unnai pondra anbaalan yaarkum vaaika vendum Udalai udalaal kulipaatava
Female: Oru kanam nee ennai pirinthaalum kanna Marukanam naan unnai serum varam vendum Unnai iruki anaikiren uyir nuraika rasikiren Anu anuvaai unai pilanthu en aayul adaipen Thaiya thaa
hanuman chalisa tamil translation pdf
maate vinadhuga lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
ilayaraja songs tamil lyrics
morattu single song lyrics
asuran song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
oru manam song karaoke
tamil collection lyrics
tamil love song lyrics for whatsapp status
anegan songs lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil movie karaoke songs with lyrics
mannikka vendugiren song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
venmathi song lyrics
natpu lyrics
asku maaro karaoke
worship songs lyrics tamil