Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: நீண்ட நாள் ஆனது நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது வான் நிலா வந்ததும் மேகம் மெல்ல மூடுது
பெண்: அன்பே நீ அறியாமல் என் நெஞ்சம் புரியாமல் கொஞ்சமாய் கொஞ்சமாய் திரை போட்டு பார்க்குது
பெண்: ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: ஆஹா ஆஆஆ ஆஹா ஆஆஆ
ஆண்: நெஞ்சமே நெஞ்சமே என்ன நானும் செய்வது ஆயிரம் கைகளால் உன்னை அள்ள தோணுது
ஆண்: இமையாக விழி மூடி சிறகாக தலை கோதி தாய்மையின் தலைவியை தாலாட்ட தோணுது
ஆண்: ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: நீண்ட நாள் ஆனது நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: என்னமோ என்னமோ உள்ளம் சொல்ல ஏங்குது சொல்லவும் வேண்டுமா வார்த்தை மூச்சு வாங்குது
பெண்: ஒரு பக்கம் பனிக் காற்று மறுபக்கம் அனல் ஊற்று இதயமே இதயமே இது என்ன விளையாட்டு
பெண்: ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஹா ஆஆஆ ஆஆஆ

Female: Hmmm.mmm.. Hmmm.mmmm.. Hmm..mmm..mmm..mmm
Female: Neenda naal aanathu Nenjam oonjal aaduthu Vaan nila vanthathum Megam mella mooduthu
Female: Anbae nee ariyaamal En nenjam puriyaamal Konjamaai.. konjamaai.. Thirai pottu paarkkuthu
Female: Ahaaa..aaaa..haaaaaa.. Ahaaa..aaaa..haaaaaa.. Ahaaa..aaaa..aaa.aaa..
Female: Ahaaaaa..aaaa. Ahaaaaaa..aaaaa..
Male: Nenjamae.. nenjamae.. Enna naanum seivathu Aayiram.. kaigalaal.. Unnai alla thonuthu
Male: Imaiyaaga vizhi moodi Siragaaga thalai kothi Thaaimaiyin.. thalaiviyai.. Thaalaatta thonuthu..
Male: Ahaaa..aaaa..haaaaaa.. Ahaaa..aaaa..haaaaaa.. Ahaaa..aaaa..aaa.aaa..
Male: Neenda naal aanathu Nenjam oonjal aaduthu..
Female: Hmmm.mmm.. Hmmm.mmmm.. Hmm..mmm..mmm..mmm
Female: Ennamo.. ennamo.. Ullam solla enguthu.. Sollavum.. vendumaa.. Vaarthai moochchu vaanguthu
Female: Oru pakkam panikaattru Marupakkam anal ootru Idhayamae.. Idhayamae.. Ithu enna vilaiyaattu..
Female: Ahaaa..aaaa..haaaaaa.. Ahaaa..aaaa..haaaaaa.. Ahaaa..aaaa..aaa. Aaaa.aaa..aaaa..
alaipayuthey songs lyrics
romantic songs lyrics in tamil
karnan thattan thattan song lyrics
oru manam movie
cuckoo enjoy enjaami
kutty pattas full movie in tamil
kutty pasanga song
tamil song lyrics 2020
inna mylu song lyrics
thullatha manamum thullum padal
ka pae ranasingam lyrics in tamil
tamil lyrics
poove sempoove karaoke
tamil lyrics video download
sarpatta parambarai song lyrics in tamil
venmathi song lyrics
tamil movie karaoke songs with lyrics
devathayai kanden song lyrics
song with lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics