Yogam Nalla Yogam Song Lyrics

Thirumangalyam cover
Movie: Thirumangalyam (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம் யோகம்... யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம் இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம் இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்

பெண்: யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்

பெண்: ராதை பிறந்ததுக் கண்டு ஒரு கண்ணன் வந்ததுமுண்டு

பெண்: ராதை பிறந்ததுக் கண்டு ஒரு கண்ணன் வந்ததுமுண்டு ராதை பிறந்ததுக் கண்டு ஒரு கண்ணன் வந்ததுமுண்டு இந்த ராதையைத் தேடி எந்த கண்ணன் வருவானோ ராஜாராணி யோகம் இல்லை ராதாகிருஷ்ண யோகம் சீதாராம யோகம் தெய்வயானை வேலன் யோகம் ஆஹா..ஆஹா ஆஹா..ஆஹா..ஹோ..

பெண்: யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்

பெண்: மலரில் சிறந்தது கமலம் உயர் மணியில் சிறந்தது பவளம் மலரில் சிறந்தது கமலம் உயர் மணியில் சிறந்தது பவளம் அந்த தேன் பூவும் மணியும் இந்த பெண்ணும் சமமன்றோ அன்னை தந்தை வீடும் பின்பு பெண்மை செல்லும் வீடும் தன்னை ஈன்ற நாடும் என்றும் பெண்ணால் வாழ வேண்டும்

பெண்: யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம் இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்

Female: Yogam nalla yogam Mangai nallal vantha yogam.. Yogam. Yogam nalla yogam Mangai nallal vantha yogam.. Ival serum entha veedum Needu vazum janma neram

Female: Yogam nalla yogam Mangai nallal vantha yogam..

Female: Radhai piranthathu kandu Oru kannan vanthadhum undu

Female: Radhai piranthathu kandu Oru kannan vanthadhum undu Radhai piranthathu kandu Oru kannan vanthadhum undu Indha radhaiyai thaedi Endha kannan varuvano Raja rani yogam illai Radha krishna yogam Seetharaman yogam Dheivayanai velan yogam Ahahaha.. ahaha aha.. aha.. ho.

Female: Yogam nalla yogam Mangai nallal vantha yogam..

Female: Malaril siranthathu kamalam Uyar maniyil siranthathu pavalam Malaril siranthathu kamalam Uyar maniyil siranthathu pavalam Andha thaen poovum maniyum Indha pennum samamandro Annai thanthai veedum Pinbu penmai sellum veedum Thannai eendra nadum Endrum pennaal vazha vendum

Female: Yogam nalla yogam Mangai nallal vantha yogam.. Ival serum entha veedum Needu vazum janma neram

Female: Yogam nalla yogam Mangai nallal vantha yogam..

Most Searched Keywords
  • thullatha manamum thullum tamil padal

  • poove sempoove karaoke

  • lyrics song status tamil

  • tamil devotional songs lyrics pdf

  • unnodu valum nodiyil ringtone download

  • pagal iravai karaoke

  • national anthem in tamil lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil worship songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • maate vinadhuga lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • song with lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • yaar alaipathu song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • hanuman chalisa tamil lyrics in english

  • maara song tamil lyrics

  • lyrics of soorarai pottru