Added Date: Feb 11, 2022
பெண்: உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்... ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்...
குழு: .........
பெண்: வானத்தில் ஏறி வைகுந்தம் காட்டு பூமியைக் கீறி பாதாளம் காட்டு ஆனது ஆகட்டுமே ஆடையை மாற்று ஆசையை மாற்று பாதையை மாற்று பயணத்தை மாற்று எல்லோரும் மாறட்டுமே...ஏ...ஏ...
பெண்: ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்
பெண்: உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
குழு: ...........
ஆண்: காட்டுக்குப் போனா சன்யாச சாமி வீட்டுக்கு வந்தா கல்யாண சாமி வேஷங்கள் போடுங்களே சாத்திரம் பாத்தா ராத்திரி ஏது ராத்திரி நேரம் சாத்திரம் ஏது சந்தோஷம் பொங்கட்டுமே
பெண்: ஆனந்தம் அடி ஆனந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம் தம்..தம்..தம்...அடி ஆனந்தம்
பெண்: போனவன் கணக்கு பூமிக்குள் இருக்கு இருப்பவன் கணக்கு இன்பத்தில் இருக்கு எப்போது போனாலென்ன படைப்புக்குக் காரணம் கடவுளைக் கேளு துடிப்புக்குக் காரணம் உனக்குள்ளே கேளு இப்போது பார்த்தாலென்ன..ஏ...
பெண்: உலகம் நமது வீடென்று சொல்லுங்கள் எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள் ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்... ஆனந்தம் பிரமானந்தம் அடி ஆனந்தம் பிரமானந்தம்... தம்..தம்..தம்...அடி ஆனந்தம்

Female: Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
Chorus: .........
Female: Vaanathil yeri vaikuntham kaatu Boomiyai keeri baathaalam kaattu Aanadhu aagattumae Aadaiyai maattru aasaiyai maattru Paadhaiyai maatru payanathai maattru Ellorum maarattumae..ae..ae.
Female: Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham
Female: Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal
Chorus: ...........
Male: Kaatukku pona sanyaasa saami Veetukku vandha kalyaana saami Vaeshangal podungalaen Saathiram paarthaa raathiri yedhu Raathiri neram saathiram yeadhu Santhosam pongattumae
Female: Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham dham dham dham Adi aanandham
Female: Ponavan kanakku boomikkul irukku Irupavan kanakku inbathil irukku Eppodhu ponaal enna Padaipukku kaaranam kadavulai kelu Thudipukku karanam unakullae kelu Ippodhu paarthaal enna
Female: Ulagam namadhu veedendru sollungal Edhuvum namadhu vaazhvu endru nillungal Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham Aanandham bhramaanadham adi Aanandham bhramaanadham dham dham dham Adi aanandham
soorarai pottru theme song lyrics
kutty story in tamil lyrics
tamil song lyrics in tamil
kannana kanne malayalam
tamil karaoke old songs with lyrics 1970
munbe vaa song lyrics in tamil
rasathi unna song lyrics
tamil songs lyrics download for mobile
vennilavai poovai vaipene song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
anbe anbe tamil lyrics
karnan movie song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
thalapathy song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
morattu single song lyrics
putham pudhu kaalai song lyrics