Thanga Nilavil Song Lyrics

Thirumanam cover
Movie: Thirumanam (1958)
Music: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Lyricists: Kannadasan
Singers: A. M. Rajah and Jikki

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ

ஆண்: தேன் பொங்கி ததும்பும் கோவை கனிகள் புன்னகை செய்வதுண்டோ புன்னகை செய்வதுண்டோ

ஆண்: தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ

பெண்: கன்னி அழகில் எண்ணம் கலந்தால் கற்பனை வீடாகும்..ம்ம்ம்..ம்ம்... கற்பனை வீடாகும் கனி புன்னகை செய்யும் வண்ண நிலவில் கெண்டை விளையாடும் கெண்டை விளையாடும்

பெண்: தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: ஓஒ...ஓ...ஓஒ...

ஆண்: காவிய ஜீவன் சிற்ப வடிவில் கலந்து காணும் அழகே

பெண்: என் சிந்தை இனிக்க செவிகள் குளிர செந்தமிழ் பாடும் அன்பே செந்தமிழ் பாடும் அன்பே...

இருவர்: தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ

ஆண்: மாலையின்றி ஒரு மேளமின்றி தென்றல் மணம் முடித்தது பூவை

பெண்: சொந்தம் யாருமில்லாத போதிலும் இது யௌவன உலகின் தேவை இது யௌவன உலகின் தேவை

ஆண்: வான வெளியில் ஞான ரதங்கள் வாவென்று அழைக்குது பாராய் வாவென்று அழைக்குது பாராய்

பெண்: கலை ஞான உலகை பூமியில் இங்கே கண்டிடலாம் நீ வாராய் கண்டிடலாம் நீ வாராய்

Male: Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo

Male: Thaen pongi thadhumbum Kovai kanigal Punnagai seivathundo Punnagai seivathundo

Male: Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo

Female: Kanni azhagil ennam kalanthaal Karpanai veedaagum.mmm..mm. Karpanai veedaagum. Kani punnagai seiyum Vanna nilavil Kendai vilaiyaadum Kendai vilaiyaadum

Male: Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo

Male: Aa...aaa..aa...aaa..
Female: Oo...oo...ooo..

Male: Kaaviya jeevan sirpa vadivil Kalanthu kaanum Azhagey

Female: En sinthai inikka Sevigal kulira Senthamizh paadum anbe Senthamizh paadum anbe

Both: Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo

Male: Maalaiyindri oru melamindri Thendral manam mudithathu poovai

Female: Sontham yaarumillaatha pothilum Ithu yevvana ulagin thevai Ithu yevvana ulagin thevai

Male: Vaana veliyil gyaana rathangal Vaavendru azhaikkuthu paaraai Vaavendru azhaikkuthu paaraai

Female: Kalai gyaana ulagai boomiyil inge Kandidalaam nee vaaraai Kandidalaam nee vaaraai

Both: Thanga nilavil kendai irandu Thulli thirivathundo Thulli thirivathundo

Most Searched Keywords
  • master tamil padal

  • oru porvaikul iru thukkam lyrics

  • cuckoo enjoy enjaami

  • kalvare song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • lyrical video tamil songs

  • tamil melody songs lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • morattu single song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • nice lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • lyrics song download tamil

  • romantic songs lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • medley song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil film song lyrics

  • master tamil lyrics