Added Date: Feb 11, 2022
ஆண்: பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும்
ஆண்: பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும்
ஆண்: இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே
ஆண்: ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாதம் மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
ஆண்: ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாதம் மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் ஆருளர் கலைஞன் அம்மா அரங்கமா நகர் உளானே

Male: Pachai maamalai pol maeni Pavala vaai kamala chengan Achudhaa amarae rae Aayar tham kozhundhae ennum
Male: Pachai maamalai pol maeni Pavala vaai kamala chengan Achudhaa amarae rae Aayar tham kozhundhae ennum Ichuvai thavira yaan poi Indhira logam aalum Ichuvai thavira yaan poi Indhira logam aalum Achuvai perinum vendaen Arangamaa nagarulaanaen
Male: Oorilaen kaani illai Uravu mattroruvar illai Paaril nin paadham moolam Pattrilaen parama moorthi
Male: Oorilaen kaani illai Uravu mattroruvar illai Paaril nin paadham moolam Pattrilaen parama moorthi Kaaroli vannanae Kannanae kadharugindren Kaaroli vannanae Kannanae kadharugindren Aarular kalaikan ammaa Arangamaa nagarulaanaen
best love song lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil film song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
theriyatha thendral full movie
azhagu song lyrics
tamil happy birthday song lyrics
anegan songs lyrics
mudhalvane song lyrics
gaana songs tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
indru netru naalai song lyrics
best tamil song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
google song lyrics in tamil
tamil song lyrics with music
kadhali song lyrics
soorarai pottru mannurunda lyrics
mailaanji song lyrics
tamil karaoke songs with lyrics download