Added Date: Feb 11, 2022
பெண்: தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே காவியங்கள் பாடுவதும் நான் நடத்தும் சம்சாரமே
பெண்: தேவதைகள் வாழ்த்துவது தேவி எந்தன் கல்யாணமே
பெண்: நான் வணங்கும் பொற் கோயில் அது தலைவனின திருமுகமே நான் அறிந்த கல்வி அது அவனது திருமொழியே நிலாவில் நான் ஒரு கலை விழாவில் நான் ஒரு சிலை இதுதான் தெய்வ நிலை

பெண்: மாலையிலே வெண் மல்லிகைப்பூ குழலினில் சிரிக்கின்றது ஆலயம் போல என் பள்ளியறை இரவினில் ஜொலிக்கின்றது இணைந்த மாணிக்க ரதம் மயங்கும் காணிக்கை நிதம் இதன் பேர் தேவ சுகம்

பெண்: எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
பெண்: இருவரும் ஒன்றாய் துணை வாழ்க இல்லற இன்பக் கலை வாழ்க
பெண்: கங்கை கரையில் காதலர் போல் கண்ணனும் ராதையும் கொஞ்சுதல் போல் கனவினில் காவியம் நான் பார்த்தேன் காண்கிறேன் இன்று காண்கிறேன் இந்த காதலர் வடிவினிலே நூறாண்டுகள் நீ வாழ்கவே...
பெண்: தேவதைகள் வாழ்த்துவது தேவதேவி கல்யாணமே பாவையிவள் பாடுவது பூர்வ ஜென்ம சங்கீதமே..
பெண்: தேவதைகள் வாழ்த்துவது தேவ தேவி கல்யாணமே

Female: Dhevadhaigal vaazhthuvadhu Dhevi endhan kalyaanamae Dhevadhaigal vaazhthuvadhu Dhevi endhan kalyaanamae Kaaviyangal paaduvadhum Kaaviyangal paaduvadhum Naan nadathum samsaaramae
Female: Dhevadhaigal vaazhthuvadhu Dhevi endhan kalyaanamae
Female: Naan vanangum por koyil adhu Thalaivanin thirumugamae Naan arindha kalvi adhu Avanadhu thirumozhiyae Nilaavil naan oru kalai Vizhaavil naan oru silai Idhu thaan deiva nilai
Female: Dhevadhaigal vaazhthuvadhu Dhevi endhan kalyaanamae
Female: Maalaiyilae ven malligai poo Kuzhalinil sirikkindradhu Aalayam pol en palliyarai Iravinil jolikkindradhu Inai indha maanikka radham Mayangum kaanikkai nidham Idhan paer dheiva sugam
Female: Dhevadhaigal vaazhthuvadhu Dhevi endhan kalyaanamae
Female: Ethanai piravigal eduthaalum
Female: Iruvarum ondraai thunai vaazhga Illara inba kalai vaazhga
Female: Gangai karaiyil kaadhalar pol Kannanum raadhaiyum konjudhal pol Kanavinil kaaviyam naan paarthaen Kaangiren indru kaangiren Indha kaadhalar vadivinilae Nooraandugal nee vaazhgavae
Female: Dhevadhaigal vaazhthuvadhu Dheva dhevi kalyaanamae Paavai ival paaduvadhum Poorva jenma sangeethamae
Female: Dhevadhaigal vaazhthuvadhu Dheva dhevi kalyaanamae
devathayai kanden song lyrics
christian padal padal
maara song lyrics in tamil
gaana songs tamil lyrics
tamilpaa gana song
hello kannadasan padal
paatu paadava karaoke
best tamil song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
isha yoga songs lyrics in tamil
maraigirai
en kadhale lyrics
unna nenachu lyrics
cuckoo padal
tamil music without lyrics
cuckoo cuckoo lyrics tamil
uyire uyire song lyrics
sarpatta parambarai lyrics
master movie lyrics in tamil
jayam movie songs lyrics in tamil