Kannum Kannum Song Lyrics

Thiruda Thiruda cover
Movie: Thiruda Thiruda (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ........

ஆண்: கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்

ஆண்: பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

ஆண்: பறவைகள் தோன்றினால் நதிகள் பக்கம் என்று அர்த்தம் பாற்கடல் பொங்கினால் வானில் பௌர்ணமி என்று அர்த்தம்

ஆண்: ஆளில்லாமல் அடிக்கடி  சிரித்தால் லூசு என்று அர்த்தம் அழகு பெண்ணின் தாயாரென்றால் அத்தை என்று அர்த்தம்

ஆண்: கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்

குழு: ........

ஆண்: தாவிடும் ஓடைகள் நதியின் தங்கைகள் என்று அர்த்தம் தூவிடும் தூறல்கள் மழையின் தோழிகள் என்று அர்த்தம்

ஆண்: இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம் எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்

குழு: ......

Chorus: ...........

Male: Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham

Male: Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham

Chorus: ..........

Male: Paravaigal thondrinaal Nadhigal pakkam endru artham Paarkkadal ponginaal Vaanil pournami endru artham

Male: Aalillaamal adikkadi sirithaal Loosu endru artham Azhagu pennin thaayaar endraal Aththai endrae artham artham

Chorus: ..........

Male: Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham

Chorus: ............

Male: Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham

Male: Kannum kannum kollai adithaal Kaadhal endru artham

Chorus: ...........

Male: Thaavidum odaigal Nadhiyin thangaigal endru artham Thoovidum thooralgal Mazhayin thozhigal endru artham

Male: Iravin meedhu vellai adithaal Vidiyal endru artham Ethiri perai solli adithaal Vetri endrae artham artham

Male: Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham

Male: Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham

Chorus: ...........

Male: Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham

Chorus: ...........

Male: Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham

Other Songs From Thiruda Thiruda (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • anegan songs lyrics

  • bigil song lyrics

  • alli pookalaye song download

  • sarpatta parambarai lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • master vaathi raid

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • marudhani lyrics

  • aagasam song soorarai pottru download

  • jesus song tamil lyrics

  • rummy song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • christian songs tamil lyrics free download

  • nenjodu kalanthidu song lyrics

  • kanne kalaimane karaoke download

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil lyrics video song

  • tamil songs lyrics download for mobile

  • ka pae ranasingam lyrics in tamil