Added Date: Feb 11, 2022
பெண்: மாசறு பொன்னே வருக மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
பெண் : கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில் நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்
பெண் : மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
பெண் : நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே
பெண் : பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
பெண்: திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே கருமாரி மகமாயி காப்பாற்று எனையே
பெண் : பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும் சூலியென ஆதியென அடியவர் தொழும்
பெண் : மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

Female: Maasaru ponnae varuga Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga
Female : Maadhavan thangaai varuga Mani radham adhil ulava Vaasalil ingae varuga
Female: Kola mugamum Kuru nagaiyum Kulir nilavena Neela vizhiyum Pirainudhalum Vilangidum eil Neeliyena sooliyena Thamizh marai thozhum
Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga
Female : Neer vaanam Nilam kaatru Neruppaana aymbhoodham Unadhaanai thanai yetru Paniyaatrudae
Female : Paar potrum thevaaram Aazhvaargal thamizhaaram Ivaiyaavum ezhilae Unn padham potrudhae
Female : Thirisoolam karam yendhum Maakaali umaiyae Karumaari mahamaayi Kaappaatru enaiyae
Female : Paavam vilagum Vinai agalum Unnai thudhithida Gnaanam vilaiyum Nalam perugum Irul vilaghidum Sooli ena aadhi ena Adiyavar thozhum
Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga
Female : Maadhavan thangaai varuga Mani radham adhil ulava Vaasalil ingae varuga
Female : Kola mugamum Kuru nagaiyum Kulir nilavena Neela vizhiyum Pirainudhalum Vilangidum enil Neeliyena sooliyena Thamizh marai thozhum
Female: Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga
tamil music without lyrics
ovvoru pookalume karaoke download
maara song tamil lyrics
kathai poma song lyrics
you are my darling tamil song
tamil song lyrics with music
tamil karaoke download mp3
soorarai pottru kaattu payale song lyrics in tamil
aagasam song soorarai pottru
cuckoo cuckoo song lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
thalapathi song in tamil
soorarai pottru song lyrics tamil
amman devotional songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil songs with lyrics free download
only tamil music no lyrics
mayya mayya tamil karaoke mp3 download
nanbiye song lyrics in tamil