Radha Azhaikkiral Song Lyrics

Therkathi Kallan cover
Movie: Therkathi Kallan (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்... காதல் ராகம் இசைக்கிறாள்..

பெண்: மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக

பெண்: பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையே...என் புன்னகையே... பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையே...என் புன்னகையே...

பெண்: மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா..வா... மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

பெண்: உன்னை ராதா அழைக்கிறாள்... காதல் ராகம் இசைக்கிறாள்.. உன்னை ராதா அழைக்கிறாள்...

பெண்: ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா.. வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா.. வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள

பெண்: மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்... மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்.. பாரம் தீர தோளோடு தோளும் சேர.

பெண்: உன்னை ராதா அழைக்கிறாள்... காதல் ராகம் இசைக்கிறாள்.. உன்னை ராதா ராதா ராதா....

Female: Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal

Female: Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa

Female: Pottu vaiththu paarkkiraen nee kaanavae Poo malligaiyae..en punnagaiyae Pottu vaiththu paarkkiraen nee kaanavae Poo malligaiyae..en punnagaiyae

Female: Mottu vitta poovai Katti kolla vaa..vaa. Metti saththam kettu Mettu kattu devaa Neeyum naanum paalodu thaenaai saera

Female: Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal

Female: Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa

Female: Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal

Female: Oodal ennum naadagam Yaen thevaiyaa Vaa katti kolla nee thottu kolla Oodal ennum naadagam Yaen thevaiyaa Vaa katti kolla nee thottu kolla

Female: Minnal idai paagam Kanni ival thegam Mannanukku yogam Manmathanin yaagam Paaram theera tholodu tholum saera

Female: Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal

Female: Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa

Female: Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha radha radha..

Most Searched Keywords
  • google google song lyrics tamil

  • marudhani lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • yaar alaipathu song lyrics

  • malargale song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • story lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil music without lyrics free download

  • tamil song search by lyrics

  • tamil songs lyrics and karaoke

  • sarpatta movie song lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil song lyrics with music

  • tamil songs without lyrics only music free download

  • nanbiye song lyrics

  • paatu paadava

  • 7m arivu song lyrics