Kalli Kalli Chedi Song Lyrics

Thenmerku Paruvakaatru cover
Movie: Thenmerku Paruvakaatru (2010)
Music: N. R. Raghunanthan
Lyricists: Vairamuthu
Singers: Shweta Mohan

Added Date: Feb 11, 2022

ஆண்: திர நா நா நா தா நா நா நா திரனா திர நா நா நா தா நா நா நா திரனா தா ரா ரி...

பெண்: கள்ளி கள்ளி செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே காட்டு கரட்ட ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருச்சே

பெண்: கைக்கு கெடச்ச பழம் அட வாய் வைக்க வந்து சேருமா முழுசா கெடச்சுருமா இல்ல மோவாயில் முள்ளு தேக்குமா

பெண்: உடல் வெட்டிக்கிட்டு மெல்ல வௌகுதே உசுர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே

பெண்: இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா

பெண்: கள்ளி கள்ளி செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே காட்டு கரட்ட ஒன்னு

Male: Thira naa naa naa Tha naa Naa naa thirana Thira naa naa naa Tha naa Naa naa thirana Tha ra re.eee.eee..

Female: Kalli kalli chedi Oru kaai vittu pazhuththiruchae Kaattu karatta onnu Athu kai neetta kuninjiruchae

Female: Kaikku kedachcha pazham Ada vai vaikka vanthu seruma Muzhusa kedachuruma Illa movaayil mullu thekkuma

Female: Udal vettikittu Mella velaguthae Usur ottikittu Puga marukkuthae

Female: Ithu nallathukka Illa kettathukka Nenju pogum vazhi pona Pozhappirukka

Female: Kalli kalli chedi Oru kaai vittu pazhuththiruchae Kaattu karatta onnu

Male: Thira naa naa naa Tha naa Naa naa thirana Thira naa naa naa Tha naa Naa naa thirana Tha ra re.eee.eee..

Female: Kalli kalli chedi Oru kaai vittu pazhuththiruchae Kaattu karatta onnu Athu kai neetta kuninjiruchae

Female: Kaikku kedachcha pazham Ada vai vaikka vanthu seruma Muzhusa kedachuruma Illa movaayil mullu thekkuma

Female: Udal vettikittu Mella velaguthae Usur ottikittu Puga marukkuthae

Female: Ithu nallathukka Illa kettathukka Nenju pogum vazhi pona Pozhappirukka

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics

  • aagasam song soorarai pottru download

  • yaar azhaippadhu song download masstamilan

  • ovvoru pookalume karaoke

  • vennilave vennilave song lyrics

  • siragugal lyrics

  • master vijay ringtone lyrics

  • tamil song english translation game

  • master songs tamil lyrics

  • tamil songs to english translation

  • spb songs karaoke with lyrics

  • lyrics download tamil

  • kanakangiren song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • jai sulthan

  • ilaya nila karaoke download

  • sarpatta parambarai lyrics

  • en iniya pon nilave lyrics

  • kattu payale full movie

Recommended Music Directors