Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா சும்மா சொல்லம்மா என் செந்தூரப் பூ நீயம்மா கண்ணான கண்ணே என் கண்ணம்மா முத்தான முத்தே என் முத்தம்மா..
பெண்: அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா செல்லப் பிள்ளைதான் நான் நல்லப் பிள்ளைதான் அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ளதான் அம்மா என் அம்மா நீ அம்மம்மா அப்பா என் அப்பா நீ அப்பப்பா...
பெண்: அம்மா பிள்ளையா
ஆண்: நீ அப்பா பிள்ளையா
ஆண்: வண்டலூரு ஜூவுக்கு கூட்டிட்டு போறேன் சுற்றுலா கண்காட்சி காட்டிட்டு வாரேன் வண்டலூரு ஜூவுக்கு கூட்டிட்டு போறேன் சுற்றுலா கண்காட்சி காட்டிட்டு வாரேன்
பெண்: தங்கத்துல தொட்டில் கட்டி தந்தாலும் பெண்ணே தாய் மடியை போல அது ஆகாது கண்ணே
ஆண்: பள்ளியில சேர்த்தது நானு
பெண்: கண்ணப் போல காத்தது நானு
ஆண்: பள்ளியில சேர்த்தது நானு
பெண்: கண்ணப் போல காத்தது நானு
ஆண்: சீராட்டும் தந்தை நானே..ஏ..
பெண்: தாலாட்டும் அன்னை நானே...ஏ..
ஆண்: சீராட்டும் தந்தை நானே..ஏ..
பெண்: தாலாட்டும் அன்னை நானே...ஏ..
ஆண்: அப்பா புள்ள ஒத்துக்க இப்ப வீரத்த நீ கத்துக்க இப்ப
பெண்: யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம் சொல்லு..சொல்லு சொல்லு...
பெண்: அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா சும்மா சொல்லம்மா என் செந்தூரப் பூ நீயம்மா...ஆ.. கண்ணான கண்ணே என் கண்ணம்மா முத்தான முத்தே என் முத்தம்மா..
பெண்: அம்மாவோட ரத்தம் பாலாக மாறும் அதனால புள்ள தாயோட சேரும் அம்மாவோட ரத்தம் பாலாக மாறும் அதனால புள்ள தாயோட சேரும்
ஆண்: தந்தையோட வேர்வை மண்ணில் சிந்தாட்டி பெண்ணே தாயிடத்தில் ரத்தம் கூட ஊறாது கண்ணே
பெண்: தூக்கத்துல முழிச்சவ நானு
ஆண்: துன்பங்கள சகிச்சவன் நானு
பெண்: தூக்கத்துல முழிச்சவ நானு
ஆண்: துன்பங்கள சகிச்சவன் நானு
பெண்: சோறெடுத்து ஊட்டுனதாரு
ஆண்: வாழ வழி காட்டுவதாரு
பெண்: சோறெடுத்து ஊட்டுனதாரு
ஆண்: வாழ வழி காட்டுவதாரு
பெண்: அம்மா புள்ள ஒத்துக்க இப்ப பாசத்த நீ கத்துக்க இப்ப
ஆண்: ஹஹ யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம் ஆ சொல்லு...ம்..சொல்லு சொல்லு
பெண்: அம்மா பிள்ளைதான் நான் அப்பா பிள்ளைதான்
ஆண்: ஆஹ்ஹா அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ளதான்.. அம்மா என் அம்மா நீ அம்மம்மா அப்பா என் அப்பா நீ அப்பப்பா...
ஆண்: அப்பா புள்ளதான்
பெண்: நீ அம்மா புள்ளதான்

Male: Amma pillaiyaa nee appa pillaiyaa Amma pillaiyaa nee appa pillaiyaa Summa sollammaa en senthoora poo neeyammaa Kanaana kannae en kannammaa Muththaana muththae en muththammaa..
Female: Amma pillaiyaa nee appa pillaiyaa Chella pillaithaan naan nalla pillaithaan Appaavum ammaavum ennoda kaikkullathaan Amma en amma nee ammamammaa Appa en appa nee appappaa
Female: Amma pillaiyaa
Male: Nee appa pillaiyaa
Male: Vandalooru zoo-vukku koottittu poraen Suttrulaa kannkaatchi kaattittu vaaraen Vandalooru zoo-vukku koottittu poraen Suttrulaa kannkaatchi kaattittu vaaraen
Female: Thangaththula thottil katti thanthaalum pennae Thaai madiyai pola athu aagaathu kannae
Male: Palliyila saerththathu naanu
Female: kanna pola kaaththathu naanu
Male: Palliyila saerththathu naanu
Female: Kanna pola kaaththathu naanu
Male: Seeraattum thanthai naanae.ae.
Female: Thaalaattum annai naanae..ae..
Male: Seeraattum thanthai naanae.ae.
Female: Thaalaattum annai naanae..ae..
Female: Amma pillaiyaa nee appa pillaiyaa Summa sollammaa en senthoora poo neeyammaa.aa. Kanaana kannae en kannammaa Muththaana muththae en muththammaa..
Female: Ammaavoda raththam paalaaga maarum Adhanaala pulla thaayoda saerum Ammaavoda raththam paalaaga maarum Adhanaala pulla thaayoda saerum
Male: Thanthaiyoda vervai mannil Sinthaatti pennae Thaayidaththil raththam kooda ooraathu kannae
Female: Thookkaththula muzhichchava naanu
Male: Thunbangala sagichchavan naanu
Female: Thookkaththula muzhichchava naanu
Male: Thunbangala sagichchavan naanu
Female: Soreduththu oottunathaaru
Male: Vaazha vazhi kaattuvatharu
Female: Soreduththu oottunathaaru
Male: Vaazha vazhi kaattuvatharu
Female: Amma pulla oththukka ippa
Paasaththa nee kaththukka ippa
Male: Haha yaaru pulla sollattum paappom
Aa..sollu.mm.sollu sollu..
Female: Amma pillaithaan naan appa pillaithaan
Male: Aahhaa
Appaavum ammaavum ennoda kaikullathaan
Amma en amma nee ammammaa
Appa en appa nee appappaa
Male: Appa pullathaan
Female: Nee amma pullathaan...
alaipayuthey karaoke with lyrics
tamil songs lyrics whatsapp status
tamil female karaoke songs with lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil songs lyrics pdf file download
kinemaster lyrics download tamil
3 movie song lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil hit songs lyrics
google google tamil song lyrics in english
christian songs tamil lyrics free download
putham pudhu kaalai movie songs lyrics
kadhal song lyrics
murugan songs lyrics
kayilae aagasam karaoke
ganpati bappa morya lyrics in tamil
uyire uyire song lyrics
thalapathy song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
youtube tamil line