Dhoori Dhoori Sad Song Lyrics

Thendral Sudum cover
Movie: Thendral Sudum (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ வைகை வைகை ஆற்றங்கரயில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா...ஹொய்

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: அம்மா சொன்னாளே அன்பு வழி பார்த்தாலே சொல்லிக் கொடுத்தவளே சொல்லாமலே போனாளே எப்போ வருவாளோ சாமி கிட்ட கேட்டாச்சு கண்ணீர் கடிதங்கள் சொப்பனத்தில் போட்டாச்சு அம்மா..அம்மா.

பெண்: அம்மா உடனே நீ வர வேண்டும் இங்கே நாங்கள் இளைப்பாறும் மடிதான் விரிக்க எங்கள் பாட்டெல்லாம் கேட்காதோ அங்கே வாடும் இள நெஞ்சம் துடியாய் துடிக்க எங்கே எங்கே உன் முகம் காட்டு இங்கே பிள்ளை பாடுது பாட்டு ஓ. ஓ.

Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo

Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhana pookkal thandhanam paadudhammaa.hoi

Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo

Female: Ammaa sonnaalae Anbu vazhi paarthaalae Solli koduthavalae Sollaamalae ponaalae Eppo varuvaalo Saami kitta kettaachu Kanneer kadidhangal Soppanathil pottaachu Ammaa. ammaa.

Female: Ammaa udanae nee Vara vaendum ingae Naangal ilaippaarum Madi thaan virikka Engal paattellaam Ketkaadho angaae Vaadum ila nenjam Thudiyaai thudikka Engae engae un mugam kaattu Ingae pillai paadudhu paattu aa. aa.

Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo

Female: Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo

Other Songs From Thendral Sudum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics video songs download

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil collection lyrics

  • tamil2lyrics

  • yaar azhaippadhu song download

  • alagiya sirukki full movie

  • sarpatta parambarai song lyrics tamil

  • old tamil songs lyrics in english

  • theriyatha thendral full movie

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • 3 movie song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • rakita rakita song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil gana lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • azhagu song lyrics

  • mahishasura mardini lyrics in tamil