Paatu Paadava Song Lyrics

Then Nilavu cover
Movie: Then Nilavu (1961)
Music: A.M. Rajah
Lyricists: Kannadasan
Singers: A.M. Rajah

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: .........

ஆண்: { பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா

ஆண்: பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா } (2)

ஆண்: பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா

ஆண்: { மேகவண்ணம் போலே மின்னும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே } (2)

ஆண்: { பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா } (2)

ஆண்: மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா

ஆண்: பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

ஆண்: { அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே } (2)

ஆண்: { கண் நிறைந்த காதலனை காணவில்லையா இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா } (2)

ஆண்: காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா

Whistling: ......

Male: { Paatu paadavaa Paarthu pesavaa paadam Sollavaa parandhu sellavaa

Male: Paal nilavai Polae vandha paavai Allavaa naanum paadhai Thedi odi vandha kaalai allavaa } (2)

Male: Paatu paadavaa Paarthu pesavaa paadam Sollavaa parandhu sellavaa

Male: { Mega Vannam polae Minnum aadaiyinaalae Malai meni ellam Moodudhamma naanathinaalae } (2)

Male: { Pakkamaga Vandha pinnum Vetkamaguma ingae Paarvaiyodu paarvai Sera thoodhu venduma } (2)

Male: Maalai allavaa Nalla neramallavaa Innum vaanam paartha Boomi polae vaazhalagumaa

Male: Paatu paadavaa Paarthu pesavaa paadam Sollavaa parandhu sellavaa

Male: Paal nilavai Polae vandha paavai Allavaa naanum paadhai Thedi odi vandha kaalai allavaa

Male: { Angamellam Thangamana mangaiyai Polae nadhi anna nadai Podudhamma boomiyin melae } (2)

Male: { Kan niraindha Kaadhalanai kaanavillaiya Indha kaadhaliku then Nilavil aasai illaiya } (2)

Male: Kaadhal Thondruma innum Kaalam poguma Illai kaathu kaathu Nindradhu thaan Meedham aaguma

Male: Paatu paadavaa Paarthu pesavaa paadam Sollavaa parandhu sellavaa

Male: Paal nilavai Polae vandha paavai Allavaa naanum paadhai Thedi odi vandha kaalai allavaa

Male: Paatu paadavaa Paarthu pesavaa paadam Sollavaa parandhu sellavaa

Other Songs From Then Nilavu (1961)

Most Searched Keywords
  • best tamil song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil christian songs lyrics free download

  • hello kannadasan padal

  • aagasam soorarai pottru lyrics

  • gaana songs tamil lyrics

  • tamil song lyrics with music

  • 96 song lyrics in tamil

  • tholgal

  • soorarai pottru lyrics tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • sundari kannal karaoke

  • naan unarvodu

  • snegithiye songs lyrics

  • kannamma song lyrics

  • story lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil