Pengal Nenjai Song Lyrics

Jay Jay cover
Movie: Jay Jay (2003)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Kay Kay and Mahalakshmi Iyer

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பரத்வாஜ்

பெண்: பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா

பெண்: உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா

ஆண்: உன் வேரோடு மழை சிந்த வரவா உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா

பெண்: குளிப்பாட்டி அழுக்காக்கவா ஏய் படவா

ஆண்: நீ தொடவா நான் தொட வா

பெண்: ஹே மாதவா

ஆண்: உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா

பெண்: ஹே சண்டை போட வா

ஆண்: ஹே விட்டு செல்ல வா

ஆண்: ................

பெண்: ................

பெண்: மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும் மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்

பெண்: ...............

ஆண்: முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும் உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்

பெண்: விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும் விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்

ஆண்: பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால் பாறையும் இளமை சுரக்கும்

பெண்: பாலாற்றில் நீராட்டவா ஏய் படவா

ஆண்: தொட வா தொட வா

ஆண்: நீ தொட வா

ஆண்: தொட வா தொட வா

ஆண்: நான் தொட வா

ஆண்: ..............

பெண்: ..............

பெண்: கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ

ஆண்: தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ

பெண்: பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு

ஆண்: உன்னை கலந்தால் முன்னூறு வருஷம் நான் கண்ட இளமை நிலைக்கும்

பெண்: முச்சத்தில் மூப்பேதடா படவா

ஆண்: நீ தொட வா நான் தொட வா

பெண்: ஹே மாதவா வா வா

பெண்: ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா

Female: Pengal Nenjai kollai kollum Vellai madhava Udhatukum udhatukum Sandai poda vaa

Female: Unnidathil Ullathellam allikollavaa Un udambukul uyir Matum vitu sellavaa

Male: Un verodu Mazhai sindha Varavaa un vetkathai Kulipaata varavaa

Female: Kulipaati Azhukaakavaa Yei badava

Male: Nee thoda Vaa naan thoda vaa

Female: Hey madhavaa

Female: Pengal Nenjai kollai kollum Vellai madhava Udhatukum udhatukum Sandai poda vaa

Male: Unnidathil Ullathellam allikollavaa Un udambukul uyir Matum vitu sellavaa

Female: Hey sandai poda vaa

Male: Hey Vittu sella vaa

Male: ............

Female: ..........

Female: Mottukellam Thummal vanthaal Malarndhuvidum Mogam vanthaal Pennin ullam thirandhuvidum

Female: ........

Male: Muttaikullae Manjalukum kozhupirukum Un mudi muthal kaal Varai kozhupirukum

Female: Vizhigal Alanthaal ilakanam Irukum viralgal alanthaal Ilakiyam irukum

Male: Pattu kaigalaal Nee thottu kidanthaal Paaraiyum ilamai surakum

Female: Paalaatri Neeraatavaa Yei badavaa

Male: Thoda vaa thoda vaa

Male: Nee thoda vaa

Male: Thoda vaa thoda vaa

Male: Naan thoda vaa

Male: Thoda vaa thoda vaa

Female: Hey madhavaa

Female: Pengal Nenjai kollai kollum Vellai madhava Udhatukum udhatukum Sandai poda vaa

Male: Unnidathil Ullathellam allikollavaa Un udambukul uyir Matum vitu sellavaa

Male: ...........

Female: ..........

Female: Kannu kaadhu Mooku matum thottu vitu po Karpai matum konja kaalam Vitu vitu po

Male: Tholaintha en Thookam engae thanthu Vitu po thalaiyanai sugam Illai solli vitu po

Female: Pathinettu Varudam pazhutha En azhagu pathinettu Nodiyil samarpanam unaku

Male: Unnai kalanthaal Munnooru varusam Naan kanda ilamai nilaikum

Female: Muchathil moopedhadaa Badavaa

Male: Nee thoda vaa Naan thoda vaa

Female: Hey madhavaa Vaa vaa

Female: Pengal Nenjai kollai kollum Vellai madhava Udhatukum udhatukum Sandai poda vaa

Male: Unnidathil Ullathellam allikollavaa Un udambukul uyir Matum vitu sellavaa

Male: Un verodu Mazhai sindha Varavaa un vetkathai Kulipaata varavaa

Female: Hey kulipaati Azhukaakavaa badava

Male: Nee thoda Vaa naan thoda vaa

Female: Hey madhavaa

Other Songs From Jay Jay (2003)

May Masam Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Jee Boombaa Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kadhal Mazhaiye Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Unnai Ninaikave Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • tamil songs lyrics download for mobile

  • mgr karaoke songs with lyrics

  • kattu payale full movie

  • google google panni parthen ulagathula song lyrics

  • maara movie lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • lyrics with song in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil song in lyrics

  • vinayagar songs tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • chellamma chellamma movie

  • vaseegara song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • kadhal valarthen karaoke

  • mahabharatham lyrics in tamil