Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
ஆண்: ஆஆஆ.
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே
பெண்: ஆஆஆ.
ஆண்: { காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே } (2)
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே
ஆண்: ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
பெண்: ஆஆஆ.
ஆண்: ஆலைய மணிவாய் ஓசையும் நீயே அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே
ஆண்: { பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே } (2)
ஆண்: மனதில் மேடை அமைத்தவள் நீயே
பெண்: ஆஆஆ.
ஆண்: ஆஆஆ.
ஆண்: மனதில் மேடை அமைத்தவள் நீயே மங்கல நாடகம் ஆட வந்தாயே
பெண்: காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே
ஆண் &
பெண்: காலையும் நீயே மாலையும் நீயே
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
ஆண்: ஆஆஆ.
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே
பெண்: ஆஆஆ.
ஆண்: { காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே } (2)
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே
ஆண்: ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
பெண்: ஆஆஆ.
ஆண்: ஆலைய மணிவாய் ஓசையும் நீயே அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே
ஆண்: காலையும் நீயே மாலையும் நீயே
ஆண்: { பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே } (2)
ஆண்: மனதில் மேடை அமைத்தவள் நீயே
பெண்: ஆஆஆ.
ஆண்: ஆஆஆ.
ஆண்: மனதில் மேடை அமைத்தவள் நீயே மங்கல நாடகம் ஆட வந்தாயே
பெண்: காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே
ஆண் &
பெண்: காலையும் நீயே மாலையும் நீயே
Male: Aaaaaa....
Male: Kaalaiyum Neeyae maalaiyum Neeyae
Female: Aaaaa....
Male: { Kaalaiyum Neeyae maalaiyum Neeyae kaatrum Neeyae kadalum neeyae } (2)
Male: Kaalaiyum Neeyae maalaiyum Neeyae
Male: Aalaiya Manivai osaiyum Neeyae
Female: Aaaaaa........
Male: Aalaiya Manivai osaiyum Neeyae arul vadivaagum Deivamum neeyae
Male: Kaalaiyum Neeyae maalaiyum Neeyae kaatrum Neeyae kadalum neeyae
Male: Kaalaiyum Neeyae maalaiyum Neeyae
Male: { Paalil Vizhuntha pazhangalai Polae paruvam uruvam Nirainthaval neeyae } (2)
Male: Manadhil Medai amaithaval Neeyae
Female: Aaaaaaa........
Male: Aaaaaaaaa........
Male: Manadhil Medai amaithaval Neeyae mangala Naadagam aada vanthaayae
Female: Kaalaiyum Neeyae maalaiyum Neeyae kaatrum Neeyae kadalum neeyae
Male &
Female: Kaalaiyum
Neeyae maalaiyum
Neeyae
kutty story in tamil lyrics
dhee cuckoo song
kutty pattas full movie in tamil download
nila athu vanathu mela karaoke with lyrics
tamil tamil song lyrics
kichili samba song lyrics
mailaanji song lyrics
anbe anbe song lyrics
tamil christian devotional songs lyrics
tamil movie songs lyrics
yaanji song lyrics
best love lyrics tamil
one side love song lyrics in tamil
master tamilpaa
munbe vaa karaoke for female singers
oru porvaikul iru thukkam lyrics
chill bro lyrics tamil
sundari kannal karaoke
tamil karaoke songs with lyrics
sarpatta movie song lyrics