Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே தந்தையின் அன்பை பார்க்கிறோம் தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்
பெண்: எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ மங்கல மங்கை புன்னகை எங்களுக்கெல்லாம் நன்கொடை...
ஆண்: எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
பெண்: என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ.
ஆண்: உருவம் வெவ்வேறு ஆனாலும் உள்ளத்தால் ஒன்றானோம்
பெண்: ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும் ஒன்றாக நாம் வாழ்வோம்
ஆண்: ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள்
பெண்: எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது
ஆண்: நீ வந்த நாளை கொண்டாடும் வேளை இது சத்தியம்...
பெண்: எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே..
ஆண்: அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது
பெண்: அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது
ஆண்: எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை
பெண்: எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை அனைவரும்: இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே

அனைவரும்: எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே

Male: Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae Thanthaiyin anbai paarkkirom Thambigal unnaal vaazhgirom
Female: Engal anbu dheivam neeyallavo Endrum emmai kaakkum thaaiyallavo Mangal mangai punnagai Engalukellaam nankodai.
Male: Engal dheivam annaa neeyallavo
Female: Endrum emmai kaakkum thaaiyallavo
Male: Uruvam vevaeru aanaalum
Ullaththaal ondraanom
Female: Oru naal naamingu vaazhnthaalum
Ondraaga naam vaazhvom
Male: Raththathin raththangal enddraana sothangal
Female: Ennaalum maaraathu poiyaagi pogaathu
Male: Nee vantha naalai kondaadum vaelai
Idhu saththiyam..
Female: Engal anbu dheivam neeyallavo Indru pola endrum nee vaazhgavae
Male: Annaa nee seitha thiyaagangal ennaalum maaraathu
Female: Annai nee seitha saevaikku kaimmaaru vaeraethu
Male: Ellorum un pillai neeyindri naam illai
Female: Ellaarkkum nee annai kuraiyaedhum ingillai
All: Iru kangalaaga needoozhi vaazhga dheivangalae
Male: Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae Thanthaiyin anbai paarkkirom Thambigal unnaal vaazhgirom
Female: Engal anbu dheivam neeyallavo Endrum emmai kaakkum thaaiyallavo Mangal mangai punnagai Engalukellaam nankodai.
All: Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae
tamil christian songs karaoke with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
rummy koodamela koodavechi lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil music without lyrics
tamil song lyrics in english free download
mahishasura mardini lyrics in tamil
master dialogue tamil lyrics
siragugal lyrics
siruthai songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
enjoy enjaami song lyrics
nee kidaithai lyrics
aalankuyil koovum lyrics
google google song lyrics in tamil
vathikuchi pathikadhuda
ovvoru pookalume song karaoke
tamil song lyrics download
youtube tamil line
tamilpaa gana song