Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: நிவாஸ் கே. பிரசன்னா
ஆண்: { விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து } (2)
ஆண்: விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
ஆண்: நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் மணல் மீது தூறும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
பெண்: ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன் உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
பெண்: எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன் எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன் இனிமேல் நானே நீயானேன் இவன் பின்னாலே போவேனே
பெண்: இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
பெண்: விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
ஆண்: பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
பெண்: மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
ஆண்: மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
பெண் &
ஆண்: இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

Male: {Vinmeen vidhaiyil nilavaai mulaithen Penmeen vizhiyil enayae tholaithen Mazhayin isai kettu Maralae thalaiyattu Malalai mozhi pola Manadhil oru paattu Ini neeyum naanum ondraai Serndhal kadhal irandu ezhuthu} (2)
Vinmeen vidhaiyil nilavaai mulaithen Penmeen vizhiyil enayae tholaithen
Male: Naan pesaadha mounam ellaam Unn kangal pesum Unnai kaanadha neram ennai Kedikaaram ketkum Manal medhu thoorum mazhai polavae Manadhodu neethaan nuzhaindhayadi
Mudhal penthanae neethanae Ennakull nanae aerpenae Ini neeyum naanum ondraai Serndhal kadhal irandu ezhuthu
Female: Oru pennaaga unmel naanae Peraasai konden Unnai munnalae paarkkum podhu Pesamal nindren
Edharkaaga unnai edhirpaarkiren Enakullae naanum dhinam ketkiren Inimel naanae neeyaanen Ivan pinnalae povenae
Ini neeyum naanum ondraai Serndhal kadhal irandu ezhuthu
Female: Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Male: Penmeen vizhiyil enayae tholaithen
Female: Mazhayin isai kettu
Maralae thalaiyattu
Male: Malalai mozhi pola
Manadhil oru paattu
Male and
Female: Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhu
Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen
sad song lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
kannathil muthamittal song lyrics free download
thenpandi seemayile karaoke
tamil christian songs lyrics in tamil pdf
ithuvum kadanthu pogum song lyrics
neeye oli sarpatta lyrics
en kadhale lyrics
naan pogiren mele mele song lyrics
tamil lyrics
kichili samba song lyrics
best love song lyrics in tamil
google goole song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
pacha kallu mookuthi sarpatta lyrics
lollipop lollipop tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil old songs lyrics in english
google google panni parthen song lyrics
megam karukuthu lyrics