Added Date: Feb 11, 2022
ஆண்: உஷாரையா உஷாரு. ஓரஞ்சாரம் உஷாரு.
ஆண்: உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
ஆண்: ஆ..உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
ஆண்: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
குழு: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
ஆண்: ஆ. உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
குழு: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: ஆளான பின்னாலே அத்த மக அத்த மக உஷாரு அத்த மக வளச்சு போடும் மச்சானெல்லாம் உஷாரு
ஆண்: ஆளான பின்னாலே அத்த மக
குழு: உஷாரு
ஆண்: அத்த மக வளச்சு போடும் மச்சானெல்லாம் ஆ
குழு: உஷாரு
ஆண்: எங்க ஊரு மாரியம்மா சேலையத்தான் காணுமம்மா தங்கமுத்து மாரியம்மா தாலியத்தான் பாத்துக்கம்மா
குழு: எங்க ஊரு மாரியம்மா
ஆண்: சேலையத்தான் காணமம்மா
குழு: தங்கமுத்து மாரியம்மா
ஆண்: தாலியத்தான் பாத்துக்கம்மா
ஆண்: கடுக்கன் போட்ட காதும் உஷார் காப்பு போட்ட கையும் உஷார் தவலை சொம்பும் உஷாரு தலைவரண்ணே வராரு
ஆண்: ஏ உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
குழு: ஏ உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
ஆண்: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
குழு: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: ஆ. புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
குழு: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
ஆண்: ஆ. உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
குழு: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு ஆகாது அருளு வாக்கு சொல்லி பொருள வாங்கும் சாமி உஷாரு
ஆண்: ஏஹே பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு
குழு: ஆகாது
ஆண்: அருளு வாக்கு சொல்லி பொருள வாங்கும் சாமி
குழு: உஷாரு
ஆண்: பள்ளிக்கூடம் கட்டி வச்சான் வாத்தியாரு இல்லையடா தண்ணித் தொட்டி கட்டி வச்சான் தண்ணியத்தான் காணோமடா
குழு: பள்ளிக்கூடம் கட்டி வச்சான்
ஆண்: வாத்தியாரு இல்லையடா
குழு: தண்ணித் தொட்டி கட்டி வச்சான்
ஆண்: தண்ணியத்தான் காணோமடா
ஆண்: நாளெல்லாம் வந்தவங்க நாமெல்லாம் இந்தியரு ஊருக்கொரு சண்டியரு ஒருமப்பாட்டு உஷாரு
ஆண்: {உஷாரையா
ஆண்: உஷாரு
ஆண்: ஓரஞ்சாரம்
ஆண்: உஷாரு} (2)
ஆண்: அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: ஆ. அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
ஆண்: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
குழு: புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
ஆண்: ஆ. உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
குழு: ஆ. உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு

Male: Ushaaraiyaa ushaaru. Oranjaaram ushaaru.
Male: Ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Male: Aa. ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Male: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Buthi ketta ooru maathuradhu yaaru
Chorus: Buthi ketta ooru maathuradhu yaaru
Male: Aa. ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Chorus: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Aalaana pinnaalae Aththa maga ushaaru Aththa maga valachu podum Machaanellaam ushaaru
Male: Aalaana pinnaalae aththa maga
Chorus: Ushaaru
Male: Aththa maga valachu podum
Machaanellaam
Chorus: Ushaaru
Male: Enga ooru maariyammaa Selaiya thaan kaanumammaa Thangamuthu maariyammaa Thaaliya thaan paathukkammaa
Chorus: Enga ooru maariyammaa
Male: Selaiya thaan kaanumammaa
Chorus: Thangamuthu maariyammaa
Male: Thaaliya thaan paathukkammaa
Male: Kadukkan potta kaadhum ushaar Kaappu potta kaiyum ushaar Thavalai sombum ushaaru Thalaivar annae varaaru
Male: Ae ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Chorus: Ae ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Male: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Chorus: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Aa. buthi ketta ooru Maathuradhu yaaru
Chorus: Aa. buthi ketta ooru Maathuradhu yaaru
Male: Aa. ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Chorus: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Porulukkaaga sollum vaakku Arulu vaakku aagaadhu Arulu vaakku solli Porula vaangum saami ushaaru
Male: Aehae porulukkaaga sollum vaakku
Arulu vaakku
Chorus: Aagaadhu
Male: Arulu vaakku solli
Porula vaangum saami
Chorus: Ushaaru
Male: Pallikkodam katti vechaan Vaathiyaaru illaiyadaa Thanni thotti katti vechaan Thanniya thaan kaanomadaa
Chorus: Pallikkodam katti vechaan
Male: Vaathiyaaru illaiyadaa
Chorus: Thanni thotti katti vechaan
Male: Thanniya thaan kaanomadaa
Male: Naalellaam vandhavanga Naamellaam indhiyaru Oorukkooru sandiyaru Orumappaadu ushaaru
Male: {Ushaaraiyaa
Male: Ushaaru
Male: Oranjaaram
Male: Ushaaru } (2)
Male: Annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Male: Buthi ketta ooru Maathuradhu yaaru
Chorus: Buthi ketta ooru Maathuradhu yaaru
Male: Aa. ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Chorus: Aa. ushaaraiyaa ushaaru Oranjaaram ushaaru
Male: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
Chorus: Aa. annan thambi akkaa maaman Ooru pooraa ushaaru
unakaga poranthene enathalaga song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
tamil lyrics video songs download
national anthem in tamil lyrics
porale ponnuthayi karaoke
kanakangiren song lyrics
ore oru vaanam
kannathil muthamittal song lyrics free download
a to z tamil songs lyrics
karaoke songs with lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
ilayaraja songs tamil lyrics
raja raja cholan song lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
maruvarthai song lyrics
soorarai pottru mannurunda lyrics
kannamma song lyrics
kannana kanne malayalam
best love song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics