Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
குழு: ...........
பெண்: ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழும் நேரம் எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் இது நாள் வரையில் கனவெல்லாம் இனிதாய் நனவாகும் இரவின் மடியில்
ஆண்: ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக தூங்கும் நேரம் எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும் முதல் நாள் வரையில் இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும் விரும்பும் வகையில்
குழு: ...........
பெண்: தினம் தினம் நான் மயங்குகிறேனே பகல் எதுவோ இரவெதுவோ வெளிச்சங்களை மறுப்பதினாலே நிலவுகளின் சதி இதுவோ
ஆண்: அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய் இரவும் பகலும் இணையும் இருளாய்
பெண்: உனையே உலகம் என நான் நினையும் நிலையே வரமாகும்

பெண்: உதடுகளின் அசைவுகள் என்றாய் பேச்செனவே அறிந்திருந்தேன் ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்
ஆண்: இதுவே குறைவு இனிமேல் இருக்கு இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு
பெண்: உடலின் இசைகள் உயிரின் கசைகள் மறந்தேன் பல நாட்கள்

Chorus: .........
Female: Oru veetil neeyum naanum.. Ondraga vaazhum neram.. Edhirpaarthae irundhen Pala kaalam idhunaal varayil.. Kanavellam inidhaai nanavaagum.. Iravin madiyil..
Male: Oru veetil neeyum naanum.. Ondraga thoongum neram.. Edhirpaarthae ezhundhen Dhinandhorum mudhal naal varayil Iniyellam muzhudhai arangerum.. Virumbum vagayil..
Chorus: ..........
Female: Dhinam dhinam naan Mayangugirenae Pagal edhuvo iravedhuvo.. Velichangalai maruppathinalae.. Nilavugalin sadhi idhuvo..
Male: Araiyum kadhavum.. Adaindhae kidandhai Iravum pagalum.. Inaiyum irulaai..
Female: Unaiyae ulagam Ena naan nanaiyum Nilaiyae varamagum..
Female: Oru veetil neeyum naanum.. Ondraga vaazhum neram.. Edhirpaarthae irundhen Pala kaalam idhunaal varayil.. Kanavellam inidhaai nanavaagum.. Iravin madiyil..
Chorus: ...........
Female: Udhadugalin asaivugal endraai.. Pechenavae arindhirundhen.. Oligalilla ini oru velai Nee koduthaai therindhukonden..
Male: Idhuvae kuraivu Inimel irukku.. Inidhaai thodarum Mudhal naal kirukku
Female: Udalin isaigal Uyirin kasaigal Marandhen pala naatkal..
Male: Oru veetil neeyum naanum.. Ondraga thoongum neram.. Edhirpaarthae ezhundhen dhinandhorum Mudhal naal varayil Iniyellam muzhudhai arangerum.. Virumbum vagayil..
Chorus: ...........
karaoke for female singers tamil
tamil film song lyrics
kalvare song lyrics in tamil
ka pae ranasingam lyrics
orasaadha song lyrics
mahabharatham song lyrics in tamil
bujjisong lyrics
vinayagar songs tamil lyrics
asku maaro lyrics
mudhalvan songs lyrics
vaathi coming song lyrics
tamil song lyrics video
tamil love feeling songs lyrics download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
chellama song lyrics
poove sempoove karaoke with lyrics
yesu tamil
unna nenachu lyrics
malaigal vilagi ponalum karaoke