Added Date: Feb 11, 2022
ஆண்: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி
ஆண்: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது...உ..

ஆண்: மழை நீரில் கரைந்தோடும் மணல் வீடு மனம் அல்ல மழை நீர் போல் குணம் மாறும் குணம் உந்தன் குணம் அல்ல
ஆண்: குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது.உ..

ஆண்: அலங்காரம் கலந்தாலே அதற்காக அழுவாய் நீ அகங்காரம் குறை கூற புழு போல துடித்தாய் நீ
ஆண்: கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான் மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான் மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது..உ..
ஆண்: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளது..உ..

Male: Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi
Male: Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu.oo..

Male: Mazhai neeril karainthodum Manal veedu manam alla Mazhai neer pol gunam maarum Gunam unthan gunam alla
Male: Kuttram unai kooridum suttram azhukku Echchil en nee adhai endrum odhukku Varunthaathae selvamae varungaalam inbamae Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu.oo..
Male: Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi
Male: Alangaaram kalanthaalae Adharkkaga azhuvaai nee Agangaaram kurai koora Puzhu pola thudiththaai nee
Male: Kannae unnai kaaththida kannan varuvaan Mannan tharum maalaiyil annan magizhvaan Mana naalum kooduthae mana kannil aaduthae Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu.oo..
Male: Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi Annan sollilae unmai ullathu Anbu vazhiyilae nanmai ullathu.oo..
Male: Edhaiyum thaangum idhayam vendum Endru sol kannmani enthan kannmani Thuninthu nindraal thunbam pogum Kannmani kangalil neerum yaenadi
kadhal kavithai lyrics in tamil
anbe anbe song lyrics
new songs tamil lyrics
tamil song meaning
anbe anbe tamil lyrics
sarpatta parambarai songs list
kaatrin mozhi song lyrics
morattu single song lyrics
master tamil padal
soorarai pottru kaattu payale lyrics
tamil songs without lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
yesu tamil
butta bomma song in tamil lyrics download mp3
tamil song lyrics in english translation
soorarai pottru song lyrics
master the blaster lyrics in tamil
kadhal theeve
mudhalvane song lyrics
aagasam song soorarai pottru download