Sandi Kuthirai Nondi Kuthirai Song Lyrics

Thayai Katha Thanayan cover
Movie: Thayai Katha Thanayan (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சண்டி குதிரை நொண்டி குதிரை சண்டி குதிரை நொண்டி குதிரை நல்ல சவ்வாரி குதிரை மூணு மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும்

பெண்: சண்டி குதிரை நொண்டி குதிரை

பெண்: {சம்சாரம் கட்டிக்கிட்டு ஜனத்தொகை ஏத்திகிட்டு சம்பாத்யம் மறந்தவன் சண்டி சண்டி} (2)

பெண்: தினம் சம்பாத்யம் செய்ய நல்ல சந்தர்பம் காத்திருந்தும் சன்யாசி ஆனவன் நொண்டி நொண்டி நொண்டி

பெண்: சண்டி குதிரை நொண்டி குதிரை

பெண்: {பல பல என்று இருக்கும் பாதையிலே போனாலும் மெல்ல மெல்ல போவது சண்டி குதிரை} (2)

பெண்: பெரும் பள்ளம் மேடென ஒரு பாதையிலே சென்றாலும் துள்ளி துள்ளி ஓடுவது நல்ல குதிரை

பெண்: சண்டி குதிரை நொண்டி குதிரை

பெண்: {போனதெல்லாம் போகட்டும் ஆனபடி ஆகட்டும் நட டா ராஜா பாதையிலே} (2)

பெண்: பிறர் ஏழை என்று சொனாலும் மானம் மரியாதையுடன் வாழ்ந்திட வேண்டும் பூமியிலே

Female: Sandi kuthiraii Nondi kuthiraii Sandi kuthiraii Nondi kuthiraii Nalla savvaari kuthirai moonu Manushan sangadhi ellam inga irukku Sariyaai terinjikka venum venum

Female: Sandi kuthiraii Nondi kuthiraii Nalla savvaari kuthirai moonu Manushan sangadhi ellam inga irukku Sariyaai terinjikka venum venum

Female: Sandi kuthiraii Nondi kuthiraii

Female: {Samsaaram kattikittu Janathogai yethikittu Sambadhyam marandhavan Sandi sandi} (2)

Female: Dhinam sambadhyam Seiya nalla sandharpam Kaathirundhum sanyaasi aanavan Nondi nondi nondi

Female: Sandi kuthiraii Nondi kuthiraii

Female: {Pala pala endru irukkum Paathaiyilae ponaalum Mella mella povadhu Sandi kuthirai} (2)

Female: Perum pallam medaana oru Paathiyilae sendraalum Thulli thulli ooduvathu Nalla kuthirai

Female: Sandi kuthiraii Nondi kuthiraii

Female: {Ponadhellaam pogattum Aanabadi aagattum Nada da raaja paathaiyilae} (2)

Female: Pirar ezhai endru sonaalum Maanam mariyadhaiyudan Vaazhnthida vendum boomiyilae

Female: Sandi kuthiraii Nondi kuthiraii Nalla savvaari kuthirai moonu Manushan sangadhi ellam inga irukku Sariyaai terinjikka venum venum

Female: Sandi kuthiraii Nondi kuthiraii

Most Searched Keywords
  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil songs without lyrics

  • tamil gana lyrics

  • whatsapp status tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • mudhalvane song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • en kadhal solla lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • you are my darling tamil song

  • maravamal nenaitheeriya lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • baahubali tamil paadal

  • lyrics whatsapp status tamil

  • kadhal psycho karaoke download

  • meherezyla meaning

  • karnan lyrics tamil

  • tamil love feeling songs lyrics download