Added Date: Feb 11, 2022
ஆண்: ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு திரிசூல மீச வெச்சு தீ பொரிய பொட்டு வெச்சு கரிகாலன் சோழன் போல கால் நடந்து வாராரு
ஆண்: மனு நீதி மன்னனுக்கே மறு பொறப்பா வாராரு தர்மன் ராசாவுக்கே தருமம் சொல்லி தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் வாராரு நாடாரம் கொண்ட எங்க ராச ராசன் வாராரு

ஆண்: தஞ்சாவூர் கோபுரம் தான் தலப்பாவ கட்டி போட்டு நட நடந்து வர்ரத போல் நம்ம அய்யா வாராரு
ஆண்: கர்ணன் கொடுத்ததென்ன சிரத்தால் உயர்த்ததென்ன அய்யா உசுருவர அள்ளி அள்ளி தருவாரு
ஆண்: சாதி சாதிக்கொரு சங்கம் வெச்சா நாட்டுக்குள்ள எல்லா சாதிக்கொரு கோயில் போல வாராரு
ஆண்: இல்ல என்பதையே இல்லாம செஞ்சவரு தென்பாண்டி தேரழகா தெருமேல வாராரு
ஆண்: ஹே ஈட்டி எதிர வந்தா கண்ண இமைச்சது இல்ல தமிழன் பரம்பரைக்கே தன்மானமா வாராரு
ஆண்: தங்க தமிழ் நாட்டு சிங்க தமிழன் வாராரு கருப்பு சூரியனா கம்பீரமா வாராரு
ஆண்: ஏழை ஜனங்களுக்கு பங்காளியா வாராரு வாரி கொடுப்பதிலே வரலாறா வாராரு
ஆண்: அய்யா ஊர்வலத்தில் ஆரத்தி எடுக்கத்தான் ஆகாச சூரியனே ஆச படும் நீ பாரு
ஆண்: சொன்ன சொன்ன சொல்லில் சத்தியமா நிப்பாரு நின்ன நின்ன இடம் நிச்சயமா ஜெயிப்பாரு
ஆண்: ஏ சேது சமுத்திரமே எங்க வீதியில கை வீசி வாரதபோல் தவசி அய்யா வாராரு

Male: Yelae imaya mala Enga ooru saami mala Ettu dhesa nadunga Ettu vechchu vaaraaru Thirisoola meesa vechchu Thee poriya pottu vechchu Karikaala chozhan pola Kaal nadanthu vaaraaru
Male: Manu needhi mannanukkae Maru porappa vaaraaru Dharuman raasavukkae Dharumam solli thanthaaru Eh paanchaalankurichchi Kattabomman vaaraaru Naadaaram konda enga Raasa raasan vaaraaru

Male: Thanjaavur gopuramthaan Thalappava katti pottu Nada nadanthu varathapol Namma aiyya varaaru
Male: Karnan koduththathenna Siraththaal uyarthathenna Aiyya usuruvara Alli alli tharuvaaru
Male: Saathi saathikkoru Sangam vechcha naattukkulla Ella saaththikkoru Koil pola varaaru
Male: Illa enbathaiyae Illaama senjavaru Thenpaandi therazhaga Therumela varaaru
Male: Hey eetti ethira vantha Kanna emachchathu illa Thamzhian paramparaikkae Thanmaanama varaaru
Male: Thanga thamizhnaattu Singa thamizhan varaaru Karuppu sooriyana Gambeerama varaaru
Male: Ezha janangalukku Pangaaliya varaaru Vaari koduppathilae Varalaara varaaru
Male: Aiyya oorvalaththil Aaraaththi edukkathaan Aagaasa sooriyanae Aasa padum nee paaru
Male: Sonna sonna sollil Saththiyama nippaaru Ninna ninna edam Nichchayama jeyippaaru
Male: Eh sethu samuthiramae Enga veethiyila Kai veesi vaarathapol Thavasi aiyya varaaru
Male: Yelae imaya mala Enga ooru saami mala Ettu dhesa nadunga Ettu vechchu vaaraaru Thirisoola meesa vechchu Thee poriya pottu vechchu Karikaala chozhan pola Kaal nadanthu vaaraaru
Male: Manu needhi mannanukkae Maru porappa vaaraaru Dharuman raasavukkae Dharumam solli thanthaaru Eh paanchaalankurichchi Kattabomman vaaraaru Naadaaram konda enga Raasa raasan vaaraaru
oru yaagam
kadhale kadhale 96 lyrics
best love lyrics tamil
cuckoo cuckoo tamil lyrics
thullatha manamum thullum padal
thalattuthe vaanam lyrics
master tamil padal
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
nagoor hanifa songs lyrics free download
uyirae uyirae song lyrics
i movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
sarpatta lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics free download
new tamil christian songs lyrics
kannalane song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
karnan lyrics
amma song tamil lyrics