Added Date: Feb 11, 2022
பெண்: மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே கன்னி தமிழ் தேனே உனை தானே நினைத்தேன்
ஆண்: மன்னவளே மன்னவளே மனசுக்கேத்த சின்னவளே மன்னவளே மன்னவளே மனசுக்கேத்த சின்னவளே கன்னி தமிழ் தேனே உனை தானே நினைத்தேன்
ஆண்: ஏழெடுத்து நான் படித்த ஏட்டு கணக்கு இன்று வந்து சேர்ந்ததம்மா சொந்தம் எனக்கு
பெண்: கூட்டுதற்கு நம் கணக்கு கோடி கோடி சுகம் இருக்கு
ஆண்: நாட்டம் இங்கு கூடுதற்கு நம்முன் தெய்வ பலமிருக்கு
பெண்: நல்லதொரு பாடம் சொல்லும் காதல் வகுப்பு
ஆண்: அள்ளி தினம் கூடச்சொல்லும் ஆசை தொகுப்பு
பெண்: மன்னவனே... மன்னவனே... மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே கன்னி தமிழ் தேனே உனை தானே நினைத்தேன்
ஆண்: மன்னவளே மன்னவளே மனசுக்கேத்த சின்னவளே
ஆண்: மன்னவளே மன்னவளே மனசுக்கேத்த சின்னவளே கன்னி தமிழ் தேனே உனை தானே நினைத்தேன்
ஆண்: ஆ.ஆஆ..ஆஆ.. ஆ.ஆஆ..ஆஆ.. ஆ.ஆஆ..ஆஆ..
பெண்: முத்தமழை சாரலின்று கொட்டுவதென்ன பித்தமது மேலுலகம் தொட்டத்துமென்ன
ஆண்: பாயும் அன்பு பார்வை பட்டு பாடல் வரும் வேகமென்ன
பெண்: சாயும் அந்தி நேரமின்று ஜாலம் செய்யும் கோலமென்ன
ஆண்: இன்ப ரசம் ஊறுகின்ற மேனியுமென்ன
பெண்: இங்கு வந்து நீ அருந்த தாமதமென்ன.
ஆண்: மன்னவளே..மன்னவளே.. மன்னவளே மன்னவளே மனசுக்கேத்த சின்னவளே மன்னவளே மன்னவளே மனசுக்கேத்த சின்னவளே கன்னி தமிழ் தேனே உனை தானே நினைத்தேன்

Female: Mannavanae mannavanae Manasukkaetha chinnavanae Mannavanae mannavanae Manasukkaetha chinnavanae Kanni thamizh thaenae Unai thaanae ninaithaen
Male: Mannavalae mannavalae Manasukkaetha chinnavalae Mannavalae mannavalae Manasukkaetha chinnavalae Kanni thamizh thaenae Unai thaanae ninaithaen
Male: Yededuthu naan padikka Yettu kanakku Indru vandhu serndhadhammaa Sondham enakku
Female: Koottudharkku nam kanakku
Kodi kodi sugam irukku
Male: Naattam kondu koodudharkku
Nambum dheiva balam irukku
Female: Nalladhoru paadam solla
Kaadhal vaguppu
Male: Alli dhinam kooda chollum
Aasai thoguppu
Female: Mannavanae. mannavanae.
Female: Mannavanae mannavanae Manasukkaetha chinnavanae Mannavanae mannavanae Manasukkaetha chinnavanae Kanni thamizh thaenae Unai thaanae ninaithaen
Male: Mannavalae mannavalae Manasukkaetha chinnavalae Mannavalae mannavalae Manasukkaetha chinnavalae Kanni thamizh thaenae Unai thaanae ninaithaen
Female: Aaa.aaa.aaa.. Aaa.aaa..aaa.. Haa.aaa.aa.haaa.aa.aa.aaa
Female: Mutha mazhai chaaral indru Kottuvadhenna Sitham adhu melulagam Thottadhum enna
Male: Paayum ambu paarvai pattu
Paadal varum vegam enna
Female: Paayum andhi neram indru
Jaalam seiyum kolam enna
Male: Inba rasam oorugindra
Maeniyum enna
Female: Ingu vandhu nee arundha
Thaamadham enna
Male: Mannavalae. mannavalae.
Male: Mannavalae mannavalae Manasukkaetha chinnavalae Mannavalae mannavalae Manasukkaetha chinnavalae Kanni thamizh thaenae Unai thaanae ninaithaen
Female: Mannavanae mannavanae Manasukkaetha chinnavanae Mannavanae mannavanae Manasukkaetha chinnavanae Kanni thamizh thaenae Unai thaanae ninaithaen
enjoy en jaami cuckoo
aagasam song soorarai pottru download
shiva tandava stotram lyrics in tamil
yaanji song lyrics
kanave kanave lyrics
tamil album song lyrics in english
tamil movie songs lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
poove sempoove karaoke with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamil song lyrics in tamil
maara song lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
lyrics songs tamil download
putham pudhu kaalai song lyrics in tamil
thamizha thamizha song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
ilayaraja song lyrics
puthu vellai mazhai karaoke for female singers