Added Date: Feb 11, 2022
ஆண்: உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
ஆண்: உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே..ஏ... உண்டாக்கும் கைகளே..
ஆண்: ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே செக்க வானம் போல என்றும் சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே

ஆண்: பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே பச்சை ரத்தம் வேர்வையாக படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே

ஆண்: உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம் ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம் சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம் தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம். நாம் வாழ்கவென்றே ஆடுவோம்..

Male: Uzhaikkum kaigalae Uruvaakkum kaigalae Ulagai pudhu muraiyil Undaakkum kaigalae
Male: Uzhaikkum kaigalae Uruvaakkum kaigalae Ulagai pudhu muraiyil. Undaakkum kaigalae.ae.. Undaakkum kaigalae.
Male: Aatru neerai thaekki vaithu Anaigal kattum kaigalae Aangal pengal maanam kaakka Aadai thandha kaigalae Saetril odi naattru nattu Kalai edukkum kaigalae Sekka vaanam pola endrum Sivandhu nirkkum kaigal Engal kaigalae
Male: Uzhaikkum kaigalae Uruvaakkum kaigalae Ulagai pudhu muraiyil. Undaakkum kaigalae.ae.. Undaakkum kaigalae.
Male: Palan migundha endhirangal Padaithu vitta kaigalae Paadhai pottu ulagai ondraai Inaithu vaitha kaigalae Paaril ulla perumai yaavum Padaithadhengal kaigalae Pachai ratham vaervaiyaaga Padindhu nirkkum kaigal Engal kaigalae
Male: Uzhaikkum kaigalae Uruvaakkum kaigalae Ulagai pudhu muraiyil. Undaakkum kaigalae.ae.. Undaakkum kaigalae.
Male: Ulagam engum thozhil valarkkum Makkal ondraai kooduvom Ondru engal jaadhi endru Ongi nindru paaduvom Samayam vandhaal karuvi yaendhi Por munaikku oduvom Dharma needhi makkal aatchi Vaazhgavendrae aaduvom Naam vaazhgavendrae aaduvom.
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics of google google song from thuppakki
sirikkadhey song lyrics
maravamal nenaitheeriya lyrics
isha yoga songs lyrics in tamil
oru yaagam
songs with lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics
best love song lyrics in tamil
lyrics status tamil
3 movie songs lyrics tamil
sarpatta song lyrics
ganpati bappa morya lyrics in tamil
rasathi unna song lyrics
tamil karaoke download
lyrics songs tamil download
shiva tandava stotram lyrics in tamil
snegithiye songs lyrics
valayapatti song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan