Oray Muraithan Song Lyrics

Thanippiravi cover
Movie: Thanippiravi (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி

பெண்: ஒரே முறைதான்

பெண்: வானம் பார்த்த பூமியின் மேலே மழை என விழுந்தாயே

ஆண்: நீலம் பூத்த விழிகளினாலே நீ எனை அழைத்தாயே

பெண்: வசந்த காலப் பூக்களின் மேலே வண்டென அமர்ந்தாயே

ஆண்: அமர்ந்த வண்டு பறந்து விடாமல் ஆசையில் அணைத்தாயே...ஓஹோஹோ

ஆண்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி

ஆண்: ஒரே முறைதான்

பெண்: காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும்

ஆண்: கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால் கல்லும் மலராகும்

பெண்: ஆ..ஆஅ..ஆஅ.. காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும்

பெண்: பொல்லா மனதில் ஆசை புகுந்தால் பொழுதும் பகையாகும்

ஆண்: புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப்புது இசையாகும்

பெண்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஆண்: ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி

இருவர்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி ம்..ம்ம்ம்ம்...ம்ஹும்... ம்..ம்ம்ம்...ம்ஹும்...ம்ம்...ம்ம்..

Female: Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi

Female: Orae murai thaan.

Female: Vaanam paartha boomiyin melae Mazhaiyena vizhundhaayae

Male: Neelam pootha vizhighalinaalae Nee enai azhaithaayae

Female: Vasantha kaala pookkalin melae Vandena amarndhaayae

Male: Amarndha vandu parandhu vidaamal Aasaiyil anaithaayae. ohohoho

Male: Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi
Male: Orae murai thaan.

Female: Kaalaiyar tholai thaedi maghizhndhaal Kaadhal suvaiyaagum

Male: Kanni pennin kannadi vizhundhaal Kallum malaraagum

Female: Aa.aaa..aaa... Kaalaiyar tholai thaedi maghizhndhaal Kaadhal suvaiyaagum

Male: Kanni pennin kannadi vizhundhaal Kallum malaraagum

Female: Pollaa manadhil aasai pugundhaal Pozhudhum kadhaiyaagum.

Male: Pullaanguzhalil kaattru nuzhaindhaal Pudhuppudhu isaiyaagum. ohohoho

Female: Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi
Male: Orae mayakkam ammammaa Podhum podhum Yen ini maru piravi

Both: Orae murai thaan Unnodu pesi paarthaen Nee oru thani piravi M.mmm.mhum. M.mmm.mhum.mm.mm.

Other Songs From Thanippiravi (1966)

Most Searched Keywords
  • online tamil karaoke songs with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • kutty story in tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • one side love song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • malare mounama karaoke with lyrics

  • happy birthday song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kannamma song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • sarpatta lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • maara tamil lyrics

  • chill bro lyrics tamil

  • malargale song lyrics