Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
ஆண்: தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க..
பெண்: செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
பெண்: தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க..
ஆண்: செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண்: பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
குழு: தன்னானா..தந்தன தானா தன்னானா..தந்தன தானா
ஆண்: கை விரல் நகங்கள் தீண்ட இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு கை விரல் நகங்கள் தீண்ட இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
பெண்: தென்றல்தான் நெருங்க தென்னைத்தான் குலுங்கும் ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும்
ஆண்: உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற
பெண்: உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ.
ஆண்: செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண்: பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
குழு: தானனானா தானனானா தானனானா தானனானா தான நான தான நானனா தான நான தான நானனா
பெண்: அந்தியில் அரும்பும் ஆசை என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த அந்தியில் அரும்பும் ஆசை என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
ஆண்: உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன் ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன்
பெண்: அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர
ஆண்: அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ
பெண்: செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
ஆண்: பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
பெண்: தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
ஆண்: கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க.. இருவர்: லலல லால்லா...லலல லால்லா. லலல லால்லா லால்லா லா லலல லால்லா லால்லா லா...

Chorus: ........
Male: Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Poomaeni eera mazhai neerai kekkutho
Male: Thodu thodunnu ila malar thudikka Kodu kodunnu vandu sirakadikka.
Female: Sembaruththi poovithu poovithu veliyoram Etti etti yaarai paakkutho Poomaeni eera mazhai neerai kekkutho
Female: Thodu thodunnu ila malar thudikka Kodu kodunnu vandu sirakadikka.
Male: Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Female: Poomaeni eera mazhai neerai kekkutho
Chorus: Thannaanaa...thanthana thaanaa Thannaanaa...thanthana thaanaa
Male: Kai viral nagangal theenda Innum koochcham edharkku idhu koottal kanakku Kai viral nagangal theenda Innum koochcham edharkku idhu koottal kanakku
Female: Thendralthaan nerunga
Thennaiththaan kulungum
Ondruthaan irukka ovvondraai vilangum
Male: Uchchi velai veyyil polae ushnam yaera
Female: Unnai naanum ennai neeyum pinnum neramo.
Male: Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Female: Poomaeni eera mazhai neerai kekkutho
Chorus: .......
Female: Anthiyil arumbum aasai Ennai paadaai paduththa pattu paayum uruththa Anthiyil arumbum aasai Ennai paadaai paduththa pattu paayum uruththa
Male: Unnai naan edupaen oththadam koduppean
Ottu maanj sedi pol otti naaniruppaen
Female: antha thaedhi anthi maalai unnai saera
Male: Antha neram arththa jaamam anbin vellamo
Female: Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Male: Poomaeni eera mazhai neerai kekkutho
Female: Thodu thodunnu ila malar thudikka
Male: Kodu kodunnu vandu sirakadikka.
Both: Lalala laallaa..lalala laallaa
Lalala laallaa laallaa laa
Lalala laallaa laallaa laa
bujji song tamil
karaoke songs with lyrics tamil free download
hare rama hare krishna lyrics in tamil
tamil kannadasan padal
find tamil song by partial lyrics
azhagu song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
munbe vaa song lyrics in tamil
master tamil padal
kattu payale full movie
kadhal song lyrics
mannikka vendugiren song lyrics
abdul kalam song in tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
sad song lyrics tamil
sivapuranam lyrics
ilaya nila karaoke download
rasathi unna song lyrics
unna nenachu song lyrics