Added Date: Feb 11, 2022
ஆண்: கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும் கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும் தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு: ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன் ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண்: தஞ்சாவூர் கதம்பத்தை வாங்கி தினம் தலை மேலே வைக்கத்தான் ஏங்கி பொஞ்சாதி எதிர்பார்க்கும் வேளை புருஷன் பூவோடு வரவேணும் மாலை
ஆண்: அவ மனம் போலத்தான் அவன் உறவாடணும் கண்ணு கலங்காமத்தான் வச்சு காப்பாத்தணும் தாலிப் போட்ட தாரத்துக்கு வேலிப் போல வாழ வேணும்
ஆண்: தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு: ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண்: சீர் கொண்டு வாவென்று சொல்லி பெண்ணை தாய் வீடு போவென்று தள்ளி ஆர்ப்பாட்டம் செய்யாத புருஷன் உண்மை அன்பான பண்பான மனுஷன்
ஆண்: குத்து விளக்கேற்றத்தான் வந்த பெண் பிள்ளைதான் சொத்து சுகமென்றுதான் எண்ணும் ஆண்பிள்ளைதான் மாலை போட்ட மனைவி கூட காலம் தோறும் வாழ்ந்துக் காட்டும்

குழு: ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்..

Male: Kalyaanam kattaatha kanni ponnunga ellaarukkum
Kidaikkanum kidaikkanum kidaikkanum
Thangamaana purushan thangamaana purushan
Chorus: Aamaa thangamaana purushan thangamaana purushan
Aamaa thangamaana purushan thangamaana purushan

Male: Thanjavur kadhampaththai vaangi dhinam Thalai maelae vaikkaththaan yaengi Ponjaathi edhir paarkkum vaelai Purushan poovodu varavenum maalai
Male: Ava manam polaththaan avan uravaadanam Kannu kalangaamaththaan vachchu kaappaththanum Thaali potta thaaraththukku Veli pola vaazha venum
Male: Thangamaana purushan thangamaana purushan
Chorus: Aamaa thangamaana purushan thangamaana purushan
Male: Kalyaanam kattaatha kanni ponnunga ellaarukkum
Kidaikkanum kidaikkanum kidaikkanum
Thangamaana purushan thangamaana purushan
Chorus: Aamaa thangamaana purushan thangamaana purushan
Male: Seerkondu vaavendru solli Pennai thaai veedu povendru thalli Aarppaattam seiyaataa purushan Unmai anbana panbaana manushan
Male: Kuththu vilakkettaraththaan vantha penn pillaithaan Soththu sugamendruthaan ennam aanpillaithaan Maalai potta manaivi koodaa Kaalanthorum vaazhanthu kaattum
Male: Thangamaana purushan thangamaana purushan
Chorus: Aamaa thangamaana purushan thangamaana purushan
Male: Kalyaanam kattaatha kanni ponnunga ellaarukkum
Kidaikkanum kidaikkanum kidaikkanum
Thangamaana purushan thangamaana purushan
Chorus: Aamaa thangamaana purushan thangamaana purushan..
thullatha manamum thullum padal
tamil love song lyrics for whatsapp status
tamil christian songs lyrics in english pdf
morattu single song lyrics
en kadhal solla lyrics
karaoke with lyrics in tamil
tamil karaoke download
kaatrin mozhi song lyrics
paadal varigal
google google tamil song lyrics in english
thamirabarani song lyrics
kadhal mattum purivathillai song lyrics
aagasam song lyrics
old tamil songs lyrics in english
irava pagala karaoke
pongal songs in tamil lyrics
soorarai pottru songs lyrics in english
sister brother song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
veeram song lyrics