Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: {ஏ ஹே ஹே நனன நனன நனன நனன நனனா பெண்
குழு: ஏ ஹே ஹே நனன நனன நனன நனன நனனா} (2)
ஆண்
குழு: நனன நனனா நன நனன நனனா பெண்
குழு: நனன நனனா நன நனன நனனா
ஆண்: தாங்காதடி மனசு தாங்கதடி நெனப்பு நீங்காதடி அழகு குருவி குருவி
ஆண்: தூங்காதடி கண்ணு தூங்காதடி உசுர வாங்காதடி மனச துருவி துருவி
ஆண்: தனிச்சு தனிச்சு தவிதவித்திட பறவை துடிக்குது நெனச்சு நெனச்சு படபடவென சிறகை அடிக்குது

ஆண் மற்றும்
குழு: தாங்காதடி மனசு தாங்கதடி நெனப்பு நீங்காதடி அழகு குருவி குருவி
ஆண் மற்றும்
குழு: தூங்காதடி கண்ணு தூங்காதடி உசுர வாங்காதடி மனச துருவி துருவி
ஆண்: பொட்டு வெச்ச சுந்தரி கொட்டி வெச்ச ஜாங்கிரி பார்த்திட பார்த்திட ரொம்ப ஆசை ஆச்சு
ஆண்: நட்டு வெச்ச மாஞ்செடி நான் பறிக்கும் பூச்செடி காவலை மீறிட ரொம்ப ஆவலாச்சு
ஆண்
குழு: பொட்டு வெச்ச சுந்தரி கொட்டி வெச்ச ஜாங்கிரி பார்த்திட பார்த்திட ரொம்ப ஆசை ஆச்சு
ஆண்
குழு: நட்டு வெச்ச மாஞ்செடி நான் பறிக்கும் பூச்செடி காவலை மீறிட ரொம்ப ஆவலாச்சு
ஆண்: காதல் கிளியே தூது விடவே தோழனும் இல்லை தோழியும் இல்லே
ஆண்: பாயை விரிச்சே பாட்டுப் படிக்க சோடியும் இல்லே சொந்தமும் இல்லே
ஆண்: வேதனையை தீர்த்து விடு வேண்டியதை தந்து விடு வாடி என் வண்ணக்கிளி

பெண்: உன்னை விட்டுப் போகுமா ஒத்தையாக வாழுமா வாடி தேடுற இந்த வாழைத் தண்டு
ஆண்: வட்டம் இட்டு ஆடுது திட்டம் இட்டு கூடுது வாசன பூவுல சிந்து பாடும் வண்டு
பெண்: உன்னை விட்டுப் போகுமா ஒத்தையாக வாழுமா வாடை தேடுற இந்த வாழைத் தண்டு

பெண்: தாகம் இருக்கு மோகம் இருக்கு தேக்கு மரம் போல் தேகம் உனக்கு
ஆண்: மானு இருக்கு தேனு இருக்கு கண்ணு ரெண்டுல மீனு இருக்கு
பெண்: வேண்டியதை வாரியெடு வேண்டுறப்போ வந்து விடு நான்தான் உன் எண்ணப்படி
பெண்: தாங்காதையா மனசு தாங்காதையா உசுர வாங்காதையா மனச துருவி துருவி
ஆண்: தூங்காதடி கண்ணு தூங்காதடி நெனப்பு நீங்காதடி அழகு குருவி குருவி..
பெண்: தனிச்சு தனிச்சு தவிதவித்திட பறவை துடிக்குது
ஆண்: நெனச்சு நெனச்சு படபடவென சிறகை அடிக்குது

குழு: .......

Male
Chorus: Ae. thanana nanana
Nanana nanana naa.
Female
Chorus: Ae. thanana nanana
Nanana nanana naa.
Male
Chorus: Ae. nanana nanana
Nanana nanana naa.
Female
Chorus: Ae. nanana nanana
Nanana nanana naa.
Male
Chorus: Nanana nanana naa.
Nana nanana nanana naa.
Female
Chorus: Nanana nanana naa.
Nana nanana nanana naa.
Male: Thaangaadhadi Manasu thaangaadhadi Nenappu neengaadhadi Azhagu kuruvi kuruvi
Male: Thoongaadhadi Kannu thoongaadhadi Usura vaangaadhadi Manasa thuruvi thuruvi
Male: {Thanichu thanichu thavithavithida Paravai thudikkudhu Nenachu nenachu padapadavena Siragai adikkudhu} (2)
Male &
Chorus: Thaangaadhadi
Manasu thaangaadhadi
Nenappu neengaadhadi
Azhagu kuruvi kuruvi
Male &
Chorus: Thoongaadhadi
Kannu thoongaadhadi
Usura vaangaadhadi
Manasa thuruvi thuruvi
Male: Pottu vecha sundhari Kotti vecha jaangiri Paathida paathida Romba aasai aachu Nattu vecha maanjedi Naan parikkum poo chedi Kaavalai meerida romba aavalaachu
Male
Chorus: Pottu vecha sundhari
Kotti vecha jaangiri
Paathida paathida
Romba aasai aachu
Nattu vecha maanjedi
Naan parikkum poo chedi
Kaavalai meerida romba aavalaachu
Male: Kaadhal kiliyae thoodhu vidavae Thozhanum illae thozhiyum illae Paayai virichae paattu padikka Sodiyum illae sondhamum illae Vedhanaiyai theerthu vidu Vendiyadhai thandhu vidu Vaadi en vanna kili
Male &
Chorus: Thaangaadhadi
Manasu thaangaadhadi
Nenappu neengaadhadi
Azhagu kuruvi kuruvi
Male &
Chorus: Thoongaadhadi
Kannu thoongaadhadi
Usura vaangaadhadi
Manasa thuruvi thuruvi
Female: Unnai vittu pogumaa Oththaiyaaga vaazhumaa Vaadai thedura indha Vaazhai thandu
Male: Vattam ittu aadudhu Thittam ittu koodudhu Vaasana poovula sindhu Paadum vandu

Female: Dhaagam irukku Mogam irukku Thaekku maram pol Dhegam unakku
Male: Maanu irukku Thaenu irukku Kannu rendula meenu irukku
Female: Vendiyadha vaari yedu Vendurappo vandhu vidu Naan thaan un enna padi
Female: Thaangaadhaiyaa Manasu thaangaadhaiyaa Usura vaangaadhaiyaa Manasa thuruvi thuruvi
Male: Thoongaadhadi Kannu thoongaadhadi Nenappu neengaadhadi Azhagu kuruvi kuruvi
Female: Thanichu thanichu Thavithavithida paravai thudikkudhu
Male: Nenachu nenachu Padapadavena siragai adikkudhu

Chorus: Thaanaananaa nanana Thaanaananaa thanana Naanaananaa thanana Nananaa nananaa Thaanaananaa nanana Thaanaananaa thanana Naanaananaa thanana Nananaa nananaa
kutty pattas movie
rummy song lyrics in tamil
kutty pattas full movie download
soorarai pottru songs lyrics in english
vaseegara song lyrics
national anthem in tamil lyrics
naan unarvodu
friendship song lyrics in tamil
new tamil songs lyrics
tamil christian karaoke songs with lyrics
i songs lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
en kadhale lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil female karaoke songs with lyrics
kutty pattas full movie tamil
romantic songs lyrics in tamil
semmozhi song lyrics
puthu vellai mazhai karaoke for female singers