Berikkai Berikkai Song Lyrics

Thanga Pappa cover
Movie: Thanga Pappa (1993)
Music: Deva
Lyricists: Aravind Raj
Singers: Sabitha Selvam

Added Date: Feb 11, 2022

பெண்: பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் சின்ன காய் சின்ன காய் சீப்பான காய் பாரடி நீயும் வாங்கி பாரடி பாரடி நீயும் வாங்கி பாரடி

பெண்: பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்

பெண்: மல மேலே பேரிக்கா..பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா..ஏறிக்கா

பெண்: மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண்: ஒட்டகத்தில போகுராரு ஷேக்கு...ஷேக்கு.. கையிலதான் எம்மாம் பெரிய கேக்கு..கேக்கு. தின்ன தின்ன கேக்கு ரொம்ப ஷோக்கு..ஷோக்கு தாகத்துல தவிக்குதடி நாக்கு.நாக்கு

பெண்: பாலைவன சோலதான் பாத்துப்புட்டா ஷேக்குதான் சோலைக்குள்ள ஆறுதான் துள்ளி வரும் நீருதான் போகப் போக தள்ளிப் போகும் ஆறு கானல் அந்த நீர் களைச்சுட்டாரு.பாபபபபபா. ஷேக்கு ஏமாந்துட்டார் சோர்ந்து உக்காந்துட்டார்

பெண்: தகர டப்பா போல உங்க காரு.காரு ஓட்டுறது எங்களோட சாரு.சாரு.. போட்டிடுவார் நாலாவது கீரு..கீரு போட்டிப் போட்டு ஜெயிக்கிறது யாரு..யாரு

பெண்: மேடு பள்ள ரோடுதான் குதிர போல ஆடுந்தான் போகும் ஊரு நூறதான் போயி சேரும் நேரந்தான் குறிஞ்சி மலர் பூத்திருக்கும் காடு குடகுமல ரோடு நீ தாளம் தட்டி...பபபபப்பாப்பபா.. நாங்க ஏமாத்திட்டோம்.நல்லா ஏமாத்திட்டோம்..

பெண்: மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா பறிச்சிப் போடு பறிச்சிப் போடு பேரிக்கா அழகான பேரிக்கா அறுத்தாக்க நல்லக்கா நாங்க ஏமாத்திட்டோம்.நாங்க ஏமாத்திட்டோம்..

பெண்: பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் பாரடி நீயும் வாங்கி பாரடி பாரடி நீயும் வாங்கி பாரடி..

பெண்: லாலலாலாலாலலா...லாலலாலாலாலாலா..

Female: Baerikkaai baerikkaai small baerikkaai Chinna kaayi chinna kaayi seepaana kaayi Paaradi neeyum vaangi paaradi Paaradi neeyum vaangi paaradi

Female: Baerikkaai baerikkaai small baerikkaai Baerikkaai baerikkaai small baerikkaai

Female: Mala melae baerikka baerikka Maram melae yerikka yerikka

Female: Mala melae baerikka maram melae yerikka Parichi podu parichu podu maerikkaa Azhagaana baerikka aruthaakkaa sothakkaa Naanga yemaandhutom naanga yemaandhutom

Female: Ottagathila poguraaru sheakku shaekku Kaiyilathaan emmaam periya kekku kekku Thinna thinna kekku rombha shoku shokku Thaagathula thavikkudhadi naakku naakku

Female: Paalaivana solathaan paathuputtaa shaekkuthaan Solaikkulla aaruthaan thulli varum neeru thaan Poga poga thalli pogum aaru kaanal andha neer Kalaichutaaru.papppppaa Shaekku yemaandhutaar serndhadhu uttkaandhutaar

Female: Mala melae baerikka maram melae yerikka Parichi podu parichu podu maerikkaa Azhagaana baerikka aruthaakkaa sothakkaa Naanga yemaandhutom naanga yemaandhutom

Female: Thagara dappa pola unga caaru caaru Ootturadhu engalodu saaru saaru Pottiduvaar naalavadhu keeru keeru Potti pottu jeyikkiradhu yaaru yaaru

Female: Medu palla roadu thaan kudhira pola aadunthaan Pogum ooru nooruthaan poyi serum neranthaan Kurunji malar poothirukkum kaadu kudagumala roadu Nee thaalam thatti papapappapapapa Naanga yemaandhittom nalla yemaandhittom

Female: Mala melae baerikka maram melae yerikka Parichi podu parichu podu maerikkaa Azhagaana baerikka aruthaakkaa sothakkaa Naanga yemaandhutom naanga yemaandhutom

Female: Baerikkaai baerikkaai small baerikkaai Chinna kaayi chinna kaayi seepaana kaayi Paaradi neeyum vaangi paaradi Paaradi neeyum vaangi paaradi Lalalalalalalalala lalalalalalalalalala

Other Songs From Thanga Pappa (1993)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru dialogue lyrics

  • asuran song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil lyrics

  • kannamma song lyrics

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru song lyrics

  • thoorigai song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • aathangara orathil

  • tamil songs lyrics in tamil free download

  • tamil song writing

  • tamil love feeling songs lyrics in tamil

  • lyrics songs tamil download

  • gaana songs tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • valayapatti song lyrics

  • ilayaraja songs tamil lyrics