Added Date: Feb 11, 2022
பெண்: என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண்: என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண்: காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ..ஓஒ..ஓ..ஓ..ஓ..ஓ..
பெண்: என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண்: இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே இணையே இல்லாத இல் வாழ்விலே தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன் பிறந்த இன்பம் காணுவேன்

பெண்: உறவாடும் காதல் சுகம் வரும்போது உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது
பெண்: இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ..ஓஒ..ஓ..ஓ..ஓ..ஓ..

Female: En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen
Female: En vaazhvil pudhu paadhai kandaen
Female: Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Idhu kanavo. andri nanavo Enadhanbae nee sollaaiyo.. Idhu kanavo. andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo
Female: En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen
Female: Iru manam ondrum thirumanathaalae Iniyae illadha ill vaazhvilae Thaevai thanni unardhae saevai seidhu magizhven Pirandha inbam kaanuven

Female: Uravaadum kaadhal sugam varum bothu unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu
Female: Idhu kanavo. andri nanavo Enadhanbae nee sollaaiyo.. Idhu kanavo. andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo
Female: En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
amman kavasam lyrics in tamil pdf
sad song lyrics tamil
kadhal sadugudu song lyrics
sirikkadhey song lyrics
indru netru naalai song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
ka pae ranasingam lyrics
arariro song lyrics in tamil
ovvoru pookalume karaoke
tamil karaoke songs with lyrics
pularaadha
kannalaga song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
marudhani song lyrics
dingiri dingale karaoke
tamil love feeling songs lyrics download
song with lyrics in tamil
tik tok tamil song lyrics