Mugatthil Mugam Parkkalam Song Lyrics

Thanga Padhumai cover

ஆண்: முகத்தில் முகம் பார்க்கலாம்

ஆண்: முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம் முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

ஆண்: வகுத்த கருங்குழலை மழை முகில் எனச் சொன்னால் ஆஹா..ஆஅ..ஆ.. வகுத்த கருங்குழலை மழை முகில் எனச் சொன்னால் மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் என் முன் வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில் வளையலின் இசை கேட்கலாம் வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில் வளையலின் இசை கேட்கலாம் மானே உன் முகத்தில் முகம் பார்க்கலாம்

பெண்: இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் காதல் அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம் அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம் ஆயிரம் உருவாக்கலாம் இன்பம் ஆயிரம் உருவாக்கலாம்

ஆண்: இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில் தங்கம் மங்கும் நிலையில்

பெண்: இங்கு தன்னை மறந்து எண்ணம் கலந்து வண்ணத் தோகை மயிலென்னச் சோலைகளை

ஆண்: உலவலாம்

பெண்: மகிழலாம்

ஆண்: கலையலாம்

பெண்: பழகலாம்

இருவர்: சதங்கையது குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும் முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆண்: விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம் முகத்தில் முகம் பார்க்கலாம்

Male: Mugathil mugam paarkkalaam

Male: Mugathil mugam paarkkalaam Viral nagathil pavazhathin niram paarkkalaam Mugathil mugam paarkkalaam Viral nagathil pavazhathin niram paarkkalaam Mugathil mugam paarkkalaam

Male: Vagutha karunkuzhalai Mazhai mugil ena chonnaal Aaahaaaa..aaa.aa. Vagutha karunkuzhalai Mazhai mugil ena chonnaal Malarinai idhazhodu Inai saerkkalaam En mun valaindhu ilam thendralil Midhandhu varum kaigalil Valaiyalin isai kaetkalaam Valaindhu ilam thendralil Midhandhu varum kaigalil Valaiyalin isai kaetkalaam Maanae un mugathil mugam paarkkalaam

Female: Igathil irukkum sugam Ethanai aanaalum Iruvarkkum podhuvaakkalaam Anbae igathil irukkum sugam Ethanai aanaalum Iruvarkkum podhuvaakkalaam Anbae adhan ennikkai virivaakkalaam Kaadhal agathinil alai modhum Aasaiyilae inbam Agathinil alai modhum Aasaiyilae inbam Aayiram uruvaakkalaam Inbam aayiram uruvaakkalaam

Male: Ilamai pongum angam sindhum Azhagil thangam mangum nilaiyai

Female: Ingu thannai marandhu Ennam kalandhu Vanna thogai mayil anna solaigalai

Male: Ulavalaam

Female: Magizhalaam

Male: Kalaiyalaam

Female: Pazhagalaam

Both: Sadhangaiadhu kulungi nagaithida Varambu kadandhidum Kurumbu kalandhidum Mugathil mugam paarkkalaam
Male: Viral nagathil pavazhathin niram paarkkalaam Mugathil mugam paarkkalaam

Most Searched Keywords
  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kannathil muthamittal song lyrics free download

  • en kadhal solla lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • yaanji song lyrics

  • best love lyrics tamil

  • christian padal padal

  • 3 song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • kanave kanave lyrics

  • yaar alaipathu song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • cuckoo cuckoo dhee lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • national anthem in tamil lyrics

  • tamil christian songs lyrics pdf

  • anthimaalai neram karaoke

  • marudhani lyrics

  • enjoy enjaami meaning