Rameswaram Parameswaram Song Lyrics

Thanga Kalasam cover
Movie: Thanga Kalasam (1988)
Music: M. S. Viswanathan
Lyricists: London Gopal
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சிந்துவெளி கண்ட தமிழ் நாகரீகமே சங்கம் வளர்த்த தமிழ் பெரும் பண்பாடே மூதறிஞரும் பெரும் தலைவரும் பெரியார் வழி வந்த பேரறிஞரும் கலைஞரும் புரட்சித் தலைவரும் கலை வளர்த்து நல்லாட்சி கண்ட தமிழகமே.. என் தாயகமே இதுதானா உன் கலை மோகம்.

ஆண்: ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம் ஹான் ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆண்: ராமர் கதை கண்ட பாரதம் கம்பராமாயணம் தந்த தாயகம் ராமர் கதை கண்ட பாரதம் கம்பராமாயணம் தந்த தாயகம்

ஆண்: ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆண்: கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம் குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம் கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம் குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம்

ஆண்: கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா

ஆண்: திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக தை தை தா.

ஆண்: ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்..

ஆண்: ஆட்டக்காரி ஆடும்போது ஆடை கழட்டி எறிவாங்க கூட்டத்தோடு கூடியிருந்து கோலம் பார்த்து ரசிப்பாங்க

ஆண்: நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு நாலும் விட்டு போயாச்சு மானம் ஈனம் பண்பு பெருமை ஏதும் வேண்டாம் சிலருக்கு

ஆண்: ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம் அட..ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆண்: ..........

ஆண்: ஐ லவ் யூ யூ கிஸ் மீ சொஸைட்டி ஹை சொஸைட்டி ஐ லவ் யூ யூ கிஸ் மீ சொஸைட்டி ஹை சொஸைட்டி

ஆண்: பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை

ஆண்: மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர் புதுமை தெம்போடு ஆடிடணும் மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர் புதுமை தெம்போடு ஆடிடணும்

ஆண்: பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ் பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ்

ஆண்: போடு..ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம் அட..ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்...ஹேய்..

Male: Sindhuveli kanda thamizh naaareegamae Sangam valarththa thamizh perum panpaade Mootharignarum perum thalaivarum Periyaar vazhi vantha perarignarum kalaignarum Puratchi thalaivarum Kalai valarththu nallaatchchi kanda thamazhagamae. En thaayagamae idhuthaanaa un kalai mogam.

Male: Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram Haan rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male: Ramar kadhai kanda bharatham Kambaramayanam thantha thaayagam Ramar kadhai kanda bharatham Kambaramayanam thantha thaayagam

Male: Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male: Kooththaanadiya thaandavam parameshwaram Kudiyan aadiya dancethaan kamaeshvaram Kooththaanadiya thaandavam parameshwaram Kudiyan aadiya dancethaan kamaeshvaram

Male: Kooththadippathu naattiyamena kudiththavan solla Paarththiliththu rasipathenbathu padiththavan seyalaa Kooththadippathu naattiyamena kudiththavan solla Paarththiliththu rasipathenbathu padiththavan seyalaa

Male: Thinthaga thinthaga thinthaga thinthaga Thinthaga thinthaga thinthaga thinthaga Thinthaga thinthaga thinthaga thinthaga thai thai thaa..

Male: Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male: Aattakkari aadumpothu Aadai kazhatti erivaanga Koottaththodu koodiyirunthu Kolam paarththu rasippaanga

Male: Naanam achcham madam payirppu Naalum vittu poyaachchu Manam eenam panbu perumai Yeadhum vendaam silarukku

Male: Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram Ada..Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram

Male: ........

Male: I love you you kiss me Society hai socity I love you you kiss me Society hai socity

Male: Pazhamai panpaadu niraintha kalaiyingu Rasippathillai adhai virumbavillai Pazhamai panpaadu niraintha kalaiyingu Rasippathillai adhai virumpavillai

Male: Meale naattin mogaththil magizhnthiduvar Pudhumai thempodu aadidanum Meale naattin mogaththil magizhnthiduvar Pudhumai thempodu aadidanum

Male: Paalroom dance disco dance break dance Paalroom dance disco dance break dance

Male: Podu..Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram Ada..Rameshwaram parameshwaram Kudichchaa kaamaeshwaram kama leelaeshwaram.haei..

Most Searched Keywords
  • story lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • en kadhale lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • thevaram lyrics in tamil with meaning

  • maara song tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • lyrics video in tamil

  • konjum mainakkale karaoke

  • tamil song lyrics download

  • orasaadha song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • tamil song lyrics in english translation

  • malto kithapuleh

  • thaabangale karaoke

  • baahubali tamil paadal