Kaana Karunkuyile Song Lyrics

Sethu cover
Movie: Sethu (1999)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Kovai Kamala

Added Date: Feb 11, 2022

ஆண்: அடிறா.... கிழிஞ்சுடுச்சு லம்பாடி லுங்கி. அட அட டா.. நீ அடிச்சு கெளப்பு ஆத்தா

பெண்: காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
ஆண்: வரியா வரியா..
குழு: வரியா வரியா..
ஆண்: வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா ..

பெண்: கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா..
ஆண்: தரியா தரியா..
குழு: தரியா தரியா..

பெண்: மனசில் இடம் புடிச்சா எலக்சனுல ஜெயிச்சா ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்

குழு: ஏ டக்கு முக்கு டக்கு தாளம் அடி டக்கு முக்கு டக்கு மேளம் ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க டக்கு முக்கு டக்கு மேளம்

பெண்: காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
ஆண்: வரியா வரியா..
குழு: வரியா வரியா..
பெண்: கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா..
ஆண்: தரியா தரியா..
குழு: தரியா தரியா..

பெண்: பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா
குழு: {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2)
பெண்: இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா

பெண்: இளசுகள தடுத்தா அது கேட்காது
குழு: ஹே அடடடடா
பெண்: பழசுகள திரும்பி அது பார்க்காது
குழு: ஹே அடடடடா

பெண்: சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம்
குழு: ஹேய்ய்ய்ய்
பெண்: ஆட்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
குழு: ஹேய்ய்ய்ய்
பெண்: காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

பெண்: காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா

குழு: {ஒன்னுமே நல்லாலே தங்கமே தில்லாலே.. ஒன்னுமே நல்லாலே} (2) ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

பெண்: அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு
குழு: {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2)
பெண்: நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு

பெண்: பொழுதிருக்கும் போதே புகழ் தேடு
குழு: ஹே அடடடடா
பெண்: இளமை அது போனா திரும்பாது
குழு: ஹே அடடடடா

பெண்: கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக..
குழு: ஹேய் ய்ய்ய்
பெண்: கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்ல நினைவாக..
பெண்: காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

பெண்: காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா.. மனசில் இடம் புடிச்சா
குழு: ஆஹா
பெண்: எலக்சனுல ஜெயிச்சா
குழு: ஓஹோ
பெண்: ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்

குழு: ஏ டக்கு முக்கு டக்கு தாளம் அடி டக்கு முக்கு டக்கு மேளம் ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க டக்கு முக்கு டக்கு மேளம்

குழு: காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தரியா தரியா
ஆண்: வரியா வரியா

Male: Adiraaa.. Kilinchudhu lambaadi lungi... Ada ada daaa... Nee adichi kelappu aatha

Female: Kaana karunguyilae Kacherikku variya variya
Male: Variya variya
Chorus: Variya variya..
Male: Varenae.. varenae..
Male: Ada unna illada madayaa

Female: Kann mayakkum paatu solli Paatu onnu thariya thariya
Male: Thariya thariya
Chorus: Thariya thariya

Female: Manasil idam pudicha Electionula jeyichaa Ooru sanam mookkula Verala vaikkum

Chorus: Ye takku mukku Takku thaalam Adi takku mukku takku melam Aha kichu kichu ekka chakka Takku mukku takku melam

Female: Kaana karunguyilae Kacherikku variya variya
Male: Variya variya
Chorus: Variya variya..
Female: Kann mayakkum paatu solli Paatu onnu thariya thariya
Male: Thariya thariya
Chorus: Thariya thariya

Female: Pottum vechu poovum vechu Ponnu onnu ponaa
Chorus: {Hey chittaan jinukku Chittaan jinukku chaan} (2)
Female: Ila vattam ellaam kettu Manam suthi varum thaanaa

Female: Ilasugala thaduthaa Athu ketkaathu
Chorus: Heyy adadadadaaa
Female: Pazhasugala thirumbi Athu paarkaathu
Chorus: Heyy adadadadaaa

Female: Saetai ellaam seiyurathu Chinna chinna paruvam
Chorus: Heyyyyy
Female: Aatchi ellaam ungalukku Kalvi ennum selvam
Chorus: Heyyyyy
Female: Kaalam irukkuthu vaayaa Intha mannoda mannargalae

Female: Kaana karunguyilae Kacherikku variya variya Kann mayakkum paatu solli Paatu onnu thariya thariya

Chorus: {Onnumae nallalae Thangamae thillaalae. Onnumae nallalae} (2) Hei hei hei heii..

Female: Anthiyila panthadichu Aadi vilaiyaadu
Chorus: {Hey chittaan jinukku Chittaan jinukku chaan} (2)
Female: Nee thandi onna neettikittu Munthi vanthu paaru

Female: Pozhuthirukkum pothae Pugazh thedu
Chorus: Heyy adadadadaa
Female: Ilamai athu pona Thirumbaathu
Chorus: Heyy adadadadaa

Female: Kalloorikkul kanda kanaa Nalla kanavaaga
Chorus: Heyy yyy
Female: Kan muzhichu katrathellam Nallathanam maaga
Chorus: Heyy yyy
Female: Kaalam irukkuthu vaayaa Intha mannoda mannargalae

Female: Kaana karunguyilae Kacherikku variya variya Kann mayakkum paatu solli Paatu onnu thariya thariya Manasil idam pudicha
Chorus: Ahaa
Female: Electionula jeyichaa
Chorus: Ohoo
Female: Ooru sanam mookkula Verala vaikkum

Chorus: Ye takku mukku Takku thaalam Adi takku mukku takku melam Aha kichu kichu ekka chakka Takku mukku takku melam

Chorus: Kaana karunguyilae Kacherikku variya variya Kann mayakkum paatu solli Paatu onnu thariya thariya
Male: Variya variya
Chorus: Variya variya..
Male: Variya variya
Chorus: Variya variya..

Other Songs From Sethu (1999)

Maalai En Vethanai Song Lyrics
Movie: Sethu
Lyricist: Arivumathi
Music Director: Ilayaraja
Saranam Bhava Song Lyrics
Movie: Sethu
Lyricist: Lyricist Not Known
Music Director: Ilayaraja
Sethuvukku Sethuvukku Song Lyrics
Movie: Sethu
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Nenachu Nenachu Song Lyrics
Movie: Sethu
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Enge Sellum Intha Song Lyrics
Movie: Sethu
Lyricist: Arivumathi
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • kadhale kadhale 96 lyrics

  • konjum mainakkale karaoke

  • kadhal theeve

  • mangalyam song lyrics

  • kadhal psycho karaoke download

  • mulumathy lyrics

  • 3 movie tamil songs lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • unna nenachu nenachu karaoke download

  • tamil film song lyrics

  • malargale song lyrics

  • share chat lyrics video tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • tamil song in lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • enjoy enjaami meaning

  • tamil karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • anirudh ravichander jai sulthan