Tamizh Gnana Song Lyrics

Thanga Kalasam cover
Movie: Thanga Kalasam (1988)
Music: M. S. Viswanathan
Lyricists: London Gopal
Singers: K. J. Jesudass and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: கதிர் உணரும் சேவல் கூவ காரணமாம் வளையோசை.. கன்னித் தமிழ் கோலமிடும்..ம்ம்ம்... இன்னிசையே பூபாளம்.

ஆண்: .........

ஆண்: தமிழ் ஞானக் கலையான பரதம் தமிழ் ஞானக் கலையான பரதம் இன்ப அமிழ்தெங்கள் பண்பாட பாவ ராக தாள நாட்டிய

ஆண்: தமிழ் ஞானக் கலையான பரதம்...ம்ம்ம்.. ஆ...ஆ...ஆ...ஆ...

ஆண்: ..........

ஆண்: தமிழ் ஞானக் கலையான பரதம்...ம்ம்ம்... ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: ..........

பெண்: கதக் எங்கள் கதை பாடும் நடனம் மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும் இசை கான நளினம் இசை கான நளினம் இசை கான நளினம்...

Male: Kadhir unarum seval koova Kaaranamaam valaiyosai Kannith thamizh kolamidum..mmm. Inisaiyae bhoopaalam

Male: .......

Male: Thamizh nyaanak kalaiyaana baratham Thamizh nyaanak kalaiyaana baratham Inba amizhthengal panpaada Paava raaga thaala naattiya

Male: Thamizh nyaanak kalaiyaana baratham.mmm Aa..aa..aa..aa..

Male: .......

Male: Thamizh nyaanak kalaiyaana baratham.mmm Aa..aa..aa..aa..

Female: .......

Female: Kadhak Engal kadhai paadum nadanam Maattru madhaththinarum magizhnthidum Isai kaana nalinam isai kaana nalinam Isai kaana nalinam...

Most Searched Keywords
  • paadal varigal

  • master vijay ringtone lyrics

  • lyrical video tamil songs

  • karaoke for female singers tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil christian songs lyrics in english

  • enjoy enjaami meaning

  • happy birthday song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • baahubali tamil paadal

  • anbe anbe tamil lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kanne kalaimane karaoke tamil

  • tamil christian songs lyrics pdf

  • anbe anbe song lyrics

  • megam karukuthu lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • sarpatta song lyrics

  • kutty pattas full movie in tamil