Added Date: Feb 11, 2022
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: தமிழா ஹேய் தமிழா
குழு: தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா...
ஆண்: தமிழா ஹேய் தமிழா
குழு: தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா
ஆண்: உன்னை வெல்வாய் தமிழா உலகை வெல்வாய் தமிழா இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா...ஆஆ...
குழு: தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா
ஆண்: உன்னை வெல்வாய் தமிழா உலகை வெல்வாய் தமிழா இமய மலையை இடுப்பில் கட்டி இழுத்து வருவாய் தமிழா..ஆஅ...
ஆண்: தங்க வயல்களும் வெள்ளி நதிகளும் தமிழன் நாட்டில் வரவேண்டும் காற்றும் மழையும் தமிழன் சொன்னால் கைகள் கட்டி தொழவேண்டும்
ஆண்: செவ்வாய் கிரகம் வரையில் தமிழன் செல்வாக்கெல்லாம் பெறவேண்டும் வேண்டும்...ம்ம்ம்..
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: வாயை கட்டி வயிற்றை கட்டி வரியை கட்டுகிறாய் அந்த வரிகள் எங்கே வழிகிறதென்னும் வழிகள் அறிவாயா.ஆ.ஓ..
ஆண்: பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடா ஆனால் கட்டி இருந்த கோவணம் கூட கழண்டு போனதடா
ஆண்: கருப்பு கோழி காணோமென்று காவல் நிலையம் போன மகள் கற்பை காணோம் காணோமென்று கதறிக்கொண்டு திரும்புவதோ
ஆண்: ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும் சட்டத்தின் முன் ஒருவரடா ஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச்செய்வது கடமையடா
குழு: சுதந்திரம் காக்க போராடு சட்டம் தெரிந்து வாதாடு சுற்றிச்சூழும் சூழ்ச்சி முறித்து வெற்றிக்குலத்தில் நீராடு
ஆண்: தமிழா ஹேய்.. தமிழா ஹேய்..
குழு: ஓஒ..ஓஓ..ஹோ..ஓ ஓஒ..ஓஓ..ஹோ..ஓ ஓஒ..ஓஓ..ஹோ..ஓ

குழு: ........

Male: Thamizha heyy thamizha
Chorus: Thamizha thamizha thamizh
Thamizha thamizha thamizh thamizha
Male: Thamizha heyy thamizha
Chorus: Thamizha thamizha thamizh
Thamizha thamizha thamizh thamizha
Chorus: Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha
Male: Unnai velvaai thamizha Ulagai velvaai thamizha Imayamalaiyai iduppil katti Izhuthu varuvaai thamkizha
Chorus: Thamizha thamizha thamizh Thamizha thamizha thamizh thamizha
Male: Unnai velvaai thamizha Ulagai velvaai thamizha Imayamalaiyai iduppil katti Izhuthu varuvaai thamkizha ..aaa..aa.
Male: Thanga vayalgalum Velli nadhigalum Thamizhan naattil vara vendum Kaatrum mazhaiyum Thamizhan sonnaal Kaigal katti thozha vndum
Male: Sevvai graham varaiyil Thamizhan selvaakellaam Pera vendum. vendum
Chorus: ...........
Male: Vaayai katti vayathai katti Variyai kattugiraai Andha varigal engae valigirathennum Vazhigal arivaaya hoo oo
Male: Pattu vettigal vaangitharavae Suthahthiram vanthathada Aanaal kattirundha kovanam kooda Kalavu ponadhada
Male: Karuppu kozhi kaanom endru Kaaval nilayam pona magal Karpai kaanoom kaanom endru Kadhari kondu thirumbuvatho
Male: Janaathipathiyum rickshakaaranum Sattathin munn oruvarada Oomai janagal urimai pattri Unara seivathu kadamaiyada
Chorus: Suthanthiram kaaka poradu Sattam terinthu vaathaadu Sitri suzhalum soozhchi udaithu Vetri kulathil neeraadu
Male: Thamizha heyy ..
Male: Thamizha heyy ..
Male: Unnai velvaai thamizha Ulagai velvaai thamizha Imayamalaiyai iduppil katti Izhuthu varuvaai thamkizha ..aaa..aa.
Male: Thanga vayalgalum Velli nadhigalum Thamizhan naattil vara vendum Kaatrum mazhaiyum Thamizhan sonnaal Kaigal katti thozha vndum
Male: Sevvai graham varaiyil Thamizhan selvaakellaam Pera vendum. vendum
Chorus: ...........
devathayai kanden song lyrics
tamil songs english translation
tamil song lyrics with music
kai veesum
tamil love song lyrics in english
en iniya thanimaye
sister brother song lyrics in tamil
sarpatta song lyrics
kanthasastikavasam lyrics
lyrics of new songs tamil
isha yoga songs lyrics in tamil
chellama song lyrics
cuckoo cuckoo lyrics dhee
malto kithapuleh
tamil tamil song lyrics
abdul kalam song in tamil lyrics
kanakangiren song lyrics
thamirabarani song lyrics
thevaram lyrics in tamil with meaning
soorarai pottru movie song lyrics in tamil