Ullathai Killathe Song Lyrics

Thamizhan cover
Movie: Thamizhan (2002)
Music: D. Imman
Lyricists: Vairamuthu
Singers: Vijay and Priyanka Chopra

Added Date: Feb 11, 2022

பெண்: உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே காயத்தில் முத்தம் வையப்பா..ஆ..
ஆண்: முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய் தாங்காது யப்பா யப்பப்பா

குழு: காயத்தில் முத்தம் வையப்பா

ஆண்: முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய் தாங்காது யப்ப யப்பப்பா
குழு: யப்ப பப்பா யப்பப்பா

பெண்: ஓ ரெட்டை சட்டை ரெட்டை தேகம் அணிய கூடாதா
ஆண்: நான் இன்னும் சில நாள் கற்போடு இங்கே இருக்க கூடாதா
பெண்: நீ முத்தம் நூறு தந்து கட்டில் வறுமை தீர்க்க கூடாதா

பெண்: நான் உந்தன் பேரை திருடி கொண்டேன்
குழு: திருடி கொண்டால்
பெண்: நாவுக்குள் பக்சை குத்திக்கொண்டேன்
குழு: பக்சை குத்திக்கொண்டால்

பெண்: யாரோடும் சொல்லாமல் சென்சாரே இல்லாமல் சூப்பர் காதல் சொல்லி தரவே வந்தேன்

ஆண்: லவ்வுக்கு ஏண்டி கண்ணே டியூசன்
குழு: ன ன ன னா ன ன
ஆண்: சொல்லாமல் தெரியும் காதல் மியூஸிக்
குழு: ன ன ன னா ன ன

ஆண்: மூக்கோடு ஒரசி என்னை முத்தாடும் போது நெஞ்சம் பாகிஸ்தானின் பார்டர் போல டென்சன்
குழு: .....

ஆண்: கையோடு நான் கொண்ட காயத்தில் மருந்து இட்டாய் கண்ணுக்கு தோன்றாத இடங்களில் காயம் செய்தாய் நீ செய்த காயங்கள் ஆறிட என்ன செய்வாய்

பெண்: அன்பே நான் முத்தம் என்னும் மருந்து வைப்பேன்
குழு: முத்ததில் குளித்து என்னை கொண்டு துவட்டு

ஆண்: அன்றாட சுற்றும் கொடியே கொஞ்சம் நேரம் விலக கூடாதா
குழு: விலக கூடாதா

பெண்: ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம்
குழு: ஆறு லிட்டர் ரத்தம்
பெண்: பெண்ணுக்குள் ஐந்தரை லிட்டர் ரத்தம்
குழு: ஐந்தரை லிட்டர் ரத்தம்

பெண்: ரத்தங்கள் குறைந்தாலும் உணர்ச்சி மட்டும் குறைவது இல்லை

பெண்: தள்ளி நின்றால் இன்னும் என்ன அர்த்தம் வாட்ஸ் தி மேட்டர் யா

ஆண்: எப்பொது தீரும் உந்தன் கொட்டம்
குழு: கொட்டம் கொட்டம்
ஆண்: என் கற்பை சூரையாட திட்டம்
குழு: திட்டம் திட்டம்

ஆண்: என்னுள்ளம் சொல்லும்போதே லட்சியங்கள் வெல்லும்போதே காதல் வந்து எந்தன் கதவை தட்டும்
குழு: சோ ஸாடு

ஆண்: அன்பே உன் முகத்துக்குள் முகம் வைக்கும் சுகம் பிடிக்கும் கண்ணே உன் நகத்துக்குள் சிக்கிக்கொண்ட துகள் பிடிக்கும் ஆனாலும் கடமைகள் கனவுக்கு தடை விதிக்கும்

பெண்: எங்கே செல்வாய் என் முத்த சத்தம் தடை உடைக்கும்

Female: Ullathai killaathae Killi vittu sellaathae Kaayathil mutham veiyappa

Male: Muthathin mudivil Muzhu aalai thinnuvaai Thaangaathu yappa yappappa

Chorus: Kaayathil mutham veiyappa

Male: Muthathin mudivil Muzhu aalai thinnuvaai Thaangaathu yappa yappappa
Chorus: Yappappappaa

Female: Oi rettai chattai Rettai dhegam anaiya koodaathaa

Male: Naan innum sila naal Karppoda inga irukka koodaathaa

Female: Nee mutham nooru thanthu Kattil varumai theerkka koodaatha

Female: Ullathai killaathae Killi vittu sellaathae Kaayathil mutham veiyappa

Male: Muthathin mudivil Muzhu aalai thinnuvaai Thaangaathu yappa yappappa

Female: Naan undhan perai Thirudi konden
Chorus: Thirudi kondaal
Female: Naavukkul pachai Kuthi konden
Chorus: Pachai kuthi kondaal
Female: Yaarodum sollaamal Censor-ae illaamal Super kaadhal solli tharavae vandhen

Male: Love-ukku yendi Kannae tuition
Chorus: Na na na naa na na
Male: Sollaamal theriyum Kaadhal music
Chorus: Na na na naa na na

Male: Mukkodu orasi ennai Muthaadum bodhu nenjam Pakistan-in border polae tension
Chorus: Choo-ro-rae
Male: Kaiyodu naan konda Kaayathil marunthu ittaai Kannukku thondraatha idangalil Kaayam seithaai Nee seitha kaayangal aarida Enna seivaai..
Female: Anbae naan mutham Ennum marunthu vaippen

Female: Muthathil kulithu Ennai kondu thuvattu
Male: Andraada suttrum kodiyae Konjam neram vilaga koodaathaa
Chorus: Vilaga koodaathaa..

Female: Aanukkul aaru liter ratham
Chorus: Aaru liter ratham
Female: Pennukkul ainthara liter ratham
Chorus: Ainthara liter ratham
Female: Rathangal kurainthaalum Unarchi mattum kuraivathu illai Thalli nindraal innum enna artham
Chorus: What’s the matter yaa

Male: Eppodhu theerum unthan kottam
Chorus: Kotta kottam kotta kottam kottam
Male: En karppai sooraiyaadum thittam
Chorus: Thittu thittam thittu thittam thittam
Male: Ennullam sollumbodhae Latchiyangal vellumbodhae Kaadhal vandhu enthan kathavai thattum
Chorus: So sad

Male: Anbae unn mugathukkum Mugam vaikkum sugam pidikkum Kannae unn nagathukkul Sikki konda thugal pidikkum Aanaalum kadaimaigal kanavukku Thadai vidhikkum

Female: Engae selvaai En mutha satham thalai odaikkum

Female: Ullathai killaathae Killi vittu sellaathae Kaayathil mutham veiyappa
Chorus: Yappapapapappaa

Female: Oi rettai chattai Rettai dhegam anaiya koodaathaa

Male: Naan innum sila naal Karppoda inga irukka koodaathaa

Female: Nee mutham nooru thanthu Kattil varumai theerkka koodaatha

Other Songs From Thamizhan (2002)

Hot Party Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vaali
Music Director: D. Imman
Mattu Mattu Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vairamuthu
Music Director: D. Imman
Tamizha Tamizha Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vairamuthu
Music Director: D. Imman
La La La La Law Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vairamuthu
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • vathi coming song lyrics

  • kanakangiren song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • lyrics song status tamil

  • photo song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • master vijay ringtone lyrics

  • tamilpaa master

  • yaar azhaippadhu song download masstamilan

  • 3 movie tamil songs lyrics

  • aalapol velapol karaoke

  • alagiya sirukki ringtone download

  • maara movie song lyrics in tamil

  • maara tamil lyrics