Added Date: Feb 11, 2022
ஆண்: என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே வரும் அன்பே வா கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா ஒரே சுகம் நாம் காண- இன்பம் என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே
ஆண்: {இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே} (2)
ஆண்: காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா லாலாலா லா லா லல லல லால லா தீராத மோகம் தந்த தேவி இங்கு வா

ஆண்: சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது சூடான பன்னீரில் நீராட வா சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது சூடான பன்னீரில் நீராட வா
ஆண்: பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா
ஆண்: என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே வரும் அன்பே வா லாலா லா லல லல லா லா லா லல லல லா லா லா இன்பம்
ஆண்: என் வாழ்விலே வரும் அன்பே வா வரும் அன்பே வா வரும் அன்பே வா வரும் அன்பே வா ஹேய் லல லல்லா லா..

Male: En vazhvilae varum anbae vaa En vazhvilae varum anbae vaa Kannae vaa Nilamugam kanden vaa Orae sugam naan kaana inbam En vazhvilae varum anbae vaa En vazhvilae
Male: Irumbaaga ninaithenae Karumbaaga inithayae Ennenna ennangal un nenjilae Irumbaaga ninaithenae Karumbaaga inithayae Ennenna ennangal un nenjilae
Male: Kaanatha sorgam Unthan kaadhal allava Lalala laalaa lala lala laala laa Theeratha mogam Thantha devi ingu vaa
Male: En vazhvilae varum anbae vaa En vazhvilae varum anbae vaa Kannae vaa Nilamugam kanden vaa Orae sugam naan kaana inbam En vazhvilae varum anbae vaa En vazhvilae
Male: Sonnalum theerathu Summavum pogathu Soodana paneeril neeradava Sonnalum theerathu Summavum pogathu Soodana paneeril neeradava
Male: Poovadum dhegam engum Vaasam kondu vaa Naan paadum paadal engum Nesam undu vaa
Male: En vazhvilae varum anbae vaa En vazhvilae varum anbae vaa Laalaa laaa Lala lala laa laa laa Lala lala laa laa laa inbam
Male: En vazhvilae varum anbae vaa Varum anbae vaa Varum anbae vaa Varum anbae vaa Hey lala lallaalaa...
neerparavai padal
kadhal psycho karaoke download
jesus song tamil lyrics
murugan songs lyrics
google google panni parthen song lyrics
new tamil karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics
alaipayuthey songs lyrics
karaoke songs with lyrics tamil free download
master tamil lyrics
love lyrics tamil
tamil karaoke male songs with lyrics
vijay and padalgal
amman songs lyrics in tamil
mg ramachandran tamil padal
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
mgr karaoke songs with lyrics
soorarai pottru movie lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
hello kannadasan padal