Ohh Party Nalla Song Lyrics

Idhayam cover
Movie: Idhayam (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

குழு: ஓஹோ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓஹோ பியூட்டியின்னா பியூட்டி தான்

ஆண்: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே

ஆண்: காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
குழு: காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்

ஆண்: கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்
குழு: கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்

ஆண்: நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே

குழு: தரையிலொரு ஜலதரங்கம் ஆஹா ஆ தவறி விட்டால் சுருதி இறங்கும்

ஆண்: உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா

குழு: ...........

குழு: பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி
ஆண்: புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி

குழு: பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி
ஆண்: பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி

ஆண்: அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டாதே

குழு: பூஞ்சிரிப்பில் மோனலிசா ஆஹா ஆ போலிருந்தும் கல் மனசா
ஆண்: இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா

Male: Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan

Chorus: Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan

Male: Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae.

Male: Kaathirunthaa kanmaniyae Bus kidaikkum
Chorus: Kaadhalichaa ponmaniyae Kiss kidaikkum

Male: Kaividuvaan kanniyarai Pallavandhaan
Chorus: Kaikoduppom naangalellaam Nallavanthaan.

Male: Nizhal pol naangal vanthaalae Unakken koochchamae Kadaikkan paarvai paattalae Kidaikkum motchamae

Chorus: Tharaiyiloru jaladharangam Ahaaa..aaa.. Thavarivittaal suruthi irangum

Male: Unnai vaalibanthaan kooppiduthu Vaanavillae vaa vaa.

Chorus: Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan

Male: Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae.

Chorus: Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan

Chorus: Lala la laaa..lalalaaa..la lala. Lala la laaa..lalalaaa..la lala. Laaa laaa laaa..lala laaa laa laa laa Laa laa lala laa.

Chorus: Pillaigalai nee sumakkum Paruvamadi
Male: Booksai ellaam Nee sumanthaal paavamadi

Chorus: Palliyarai paadam solla Naanga ready
Male: Poonguyil nee Sammathichchaa pothumadi.

Male: Adiyae aadaigalaalae Azhagai poottaathae Idaiyai aadavittae thaan Analai moottaathae

Chorus: Poonjirippil monalisa Ahaaa.aaaa.. Polirunthum kalmanasaa
Male: Ilameesa vechcha aambalainga Aasa vechom vaa vaa.

Chorus: Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan

Male: Pinnazhagai kaatti Chinna paiyangalai vaatti Minnalidai aatti sellum Manjal nilaa nenjai killaathae..ae.

Chorus: Oooho party nalla partythaan Oooho beautyinnaa beautythaan

Other Songs From Idhayam (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • unna nenachu lyrics

  • vaseegara song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • nerunjiye

  • master movie lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • raja raja cholan song lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • venmathi song lyrics

  • aagasam song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • kannalane song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • eeswaran song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • romantic songs lyrics in tamil