Ae Karuppa Paraenda Song Lyrics

Thambi Vettothi Sundaram cover
Movie: Thambi Vettothi Sundaram (2011)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Velmurugan and Sujithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி.. ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி.. நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி..

ஆண்: ஏ சாராயத்த விட்டா ஒரு சாமி இல்லையடா... சந்தோஷத்த விட்டா இங்கே பூமி இல்லையடா... நான் எக்கி எக்கிப் பாக்குறது என்ன சோலிக்கு.. நீ எக்கு தப்பா வெச்சுருக்க எல்லாம் ஜாலிக்கு..

பெண்: நோட்டள்ளித் தந்தா நான் சீட்டு தாரேன் ரூட் எல்லாம் போட்டு நான் கேட்டு தாரேன்..

பெண்: ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி..

பெண்: கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க

ஆண்: பொண்ணு மடியில் நான் பூனைக்குட்டி பாத்துக்க பொழுது விடிஞ்சா என்னப் புயலுகிட்ட கேட்டுக்க
பெண்: குரு மேடு தொட்டுப்பாரு குறும்போடு முத்தம் போடு நீ அறியாத தப்புக்கெல்லாம் மரியாத இங்கேதான்

ஆண்: ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்... போக்குதான் பாத்து நான் போட்டுத்தாரேன்... அலேக் அலேக் அலேக் அய்யோ...

பெண்: ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி நீ கப்பம் கட்டும் பாடி என் கல்லாப்பெட்டி கோடி

ஆண்: ஆமா ஏய் போடு இந்தா ஏய் அப்படி போடு ஆமா அதான் ஐயோ

பெண்: மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக போத கொறைஞ்ச என்ன மேல கீழ பாத்துக மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக போத கொறைஞ்ச என்ன மேல கீழ பாத்துக

ஆண்: சில நேரம் நெஞ்சு தட்டு கெட்டு அலையுது பொண்ணப் பாத்தா அங்கே ஒட்டிகிட்டு ஒறங்குது

பெண்: உனக்காச்சு எனகாச்சு செலவெல்லாம் வரவாச்சு நீ தாளாத துன்பம் எல்லாம் தண்ணி விட்டு ஆத்திக்க

ஆண்: ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்... போக்குதான் பாத்து நான் போட்டுத்தாரேன்... ஹேய் வாடி புள்ள ஹேய் சின்னச் சிட்டு

ஆண்: ஹே ஆதி நாளில் வானம் வந்தது வானம் தொறந்து காத்து வந்தது காத்திலிருந்து நீரும் வந்தது நீரிலிருந்து உயிரு வந்தது உயிரிலிருந்து கொரங்கு வந்தது கொரங்கிளிருந்து மனுஷன் பொறந்து மனுஷன் பொறந்து சொந்தம் வந்துது சொந்தம் பொறந்து சண்டை வந்துது சண்டை வந்ததும் காயம் வந்தது காயம் வந்ததும் கவலை வந்துது கவலை வந்ததும் போதை வந்தது போதை வந்ததும் புத்தி மாறுதடா..

Female: Yae karuppaa paaraendaa dhanushkodi lady Nee kappangattum podhu en kallaappetti kodi Ae karuppaa paaraendaa dhanushkodi lady Nee kappangattum podhu en kallaappetti kodi

Male: Yae saaraayatha vittaa oru saami illaiyadaa Sandhoshaththa vittaa ingae bhoomi illaiyadaa Naan yekki yekki paakkuradhu enna jolikku Nee yekku thappaa vachirukka ellaam jollykku

Female: Note alli thandhaa naan seettu thaaraen Roottellaam pottu naan kaettu thaaraen

Female: Yae karuppaa paaraendaa dhanushkodi lady Nee kappangattum podhu en kallaappetti kodi

Female: Kanni ponnum Indha boomiyum onnu thaanunga Maedu pallam ada rendilum undu paarunga Kanni ponnum Indha boomiyum onnu thaanunga Maedu pallam ada rendilum undu paarunga

Male: Ponnu madiyil naan poonakkutti paaththukka Pozhudhu vidinjaa yenna puyalukkitta kaettukka
Female: Guru maedu thottu paaru kurumboadu muththam podu Nee ariyaadha thappukkellaam mariyaadhai ingae thaan

Male: Haei nottaththaan paaththaa naan nottu thaaraen Pokkuthaan paaththu naan pottu thaaren Allaek allaek allaek aiyo.

Female: Yae karuppaa paaraendaa dhanushkodi lady Nee kappangattum podhu en kallaappetti kodi

Male: Aamaa yaei podu inthaa Yaei appudi podu Aamaa adhaan aiyo

Female: Maelu valichaa konjam patta thanni oothikka Boadhai koranjaa enna maela keezha paaththukka Maelu valichaa konjam patta thanni oothikka Boadhai koranjaa enna maela keezha paaththukka

Male: Sila naeram nenju thattu kettu alaiyudhu Ponna paaththaa angae ottikkittu orangudhu

Female: Unakkaachu yenakkaachu selavellaam varavaachu Nee thaalaadha thunbam ellaam thanni vittu aaththikko

Male: Haei nottaththaan paaththaa naan nottu thaaraen Pokkuthaan paaththu naan pottu thaaren Aei vaadi pulla haei chinna chittu

Male: Hei aadhi naalil vaanam vandhadhu Vaanam thorandhu kaaththu vandhadhu Kaaththil irundhu neerum vandhadhu Neeril irundhu uyirum vandhadhu Uyiril irundhu korangu vandhadhu Kurangil irundhu manushan porandhu Manushan porandhu sondham vandhadhu Sondham porandhu sandai vandhadhu Sandai vandhadhum kaayam vandhadhu Kaayam vandhadhum kavalai vandhadhu Kavalai vandhadhum boadhai vandhadhu Boadhai vandhadhum buththi maarudhadaa...

Other Songs From Thambi Vettothi Sundaram (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • thullatha manamum thullum padal

  • kannana kanne malayalam

  • friendship song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • kadhal psycho karaoke download

  • maara theme lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • tamil hymns lyrics

  • tamil lyrics video songs download

  • tamil karaoke video songs with lyrics free download

  • john jebaraj songs lyrics

  • chellamma song lyrics download

  • sarpatta parambarai lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • kanne kalaimane song lyrics

  • lyrics tamil christian songs

  • song lyrics in tamil with images