Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
பெண்: ஆஅ...ஆ..ஆ...
ஆண்: காதல் பொல்லாது காவல் கொள்ளாது காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது யாரின் நெஞ்சம் யாருக்கென்று யார்தான் சொல்லக் கூடும் இன்று
பெண்: காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
ஆண்: வானவில் போல வாழ்வாகும் என்று ஞானம் கொண்டேனம்மா... நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று நேரில் கண்டேனம்மா...
ஆண்: பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள் மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு தென்றல் தீயானதே..ஹாஹ்.. தென்றல் தீயாக நெஞ்சம் வேகும்
பெண்: காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண்: யாரின் நெஞ்சம் யாருக்கென்று யார்தான் சொல்லக் கூடும் இன்று
ஆண்: காதல் பொல்லாது காவல் கொள்ளாது காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்: பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண்: ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும் நோட்டம் என் மீதுதான் காதல் நோய் தந்த துன்பங்கள் போதும் ஆசை பொன் மீதுதான்
பெண்: ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம் காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம் அன்பை விலை பேசுவேன்.. அன்பை விலை பேச என்னால் ஆகும்
ஆண்: காதல் பொல்லாது காவல் கொள்ளாது காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்: பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண்: யாரின் நெஞ்சம் யாருக்கென்று யார்தான் சொல்லக் கூடும் இன்று
பெண்: காதல் பொல்லாது காவல் கொள்ளாது
ஆண்: பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது..

Female: Aaa..aa.aa..
Male: Kadhal pollaathu kaval kollaathu Kadhal pollaathu kaval kollaathu Penmai ennaalum unmai sollaathu Yaarin nenjam yaarukkendru Yaarthaan sollakkoodum indru
Female: Kadhal pollaathu kaval kollaathu Penmai ennaalum unmai sollaathu
Male: Vaanavil pola vaazhvaagum endru Nyaanam kondaenammaa.. Neela kann kaattum jaalamgal indru Neril kanadaenammaa..
Male: Paavaigal padhaigal paavaigal padhaigal Maarum endru paadiya paadalgal nooru undu Thendral theeyaanathae...haah Thendral theeyaaga nenjam vegum
Female: Kadhal pollaathu kaval kollaathu Penmai ennaalum unmai sollaathu
Female: Yaarin nenjam yaarukkendru Yaarthaan sollakkoodum indru
Male: Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Female: Penmai ennaalum unmai sollaathu
Female: Aattam naan aada koottangal koodum Nottam en meedhuthaan Kadhal noi thantha thunbangal podhum Aasai pon meedhuthaan
Female: Yaezhaiyaai vaazhalaam yaezhaiyaai vaazhalaam Kadhal nenjam bhoomiyil anbu pol yaedhu selvam Anbai vilai pesuven Anbai vilai pesa ennaal aagum
Male: Kadhal pollaathu kaval kollaathu
Kadhal pollaathu kaval kollaathu
Female: Penmai ennaalum unmai sollaathu
Female: Yaarin nenjam yaarukkendru
Yaarthaan sollakkoodum indru
Female: Kadhal pollaathu kaval kollaathu
Male: Penmai ennaalum unmai sollaathu..
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
mgr karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
friendship songs in tamil lyrics audio download
hanuman chalisa in tamil lyrics in english
tamil new songs lyrics in english
alagiya sirukki movie
sarpatta movie song lyrics in tamil
aathangara orathil
tamil songs with lyrics in tamil
old tamil songs lyrics in english
whatsapp status lyrics tamil
only tamil music no lyrics
tamil love song lyrics for whatsapp status download
lyrics song download tamil
soorarai pottru song lyrics
kadhal song lyrics
asuran song lyrics in tamil download
share chat lyrics video tamil