Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம் மங்கை வேண்டும் மங்கலம் இங்கே தாராயோ உன்னைப் போற்றும் மந்திரம் சொன்னால் வாராயோ
பெண்: உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம்
பெண்: துக்கம் தீர்க்கும் துர்கை நீயே ஓ...பரிபூரணி அன்பால் வாழ்த்தும் அம்பாள் நீயே ஓ... பவதாரணி சலங்கை குலுங்கிட நிலம் அதிர நடமாடும் நாயகி அசுரர் நடுங்கிட விழி சிவக்க பழி வாங்கும் பைரவி
பெண்: வினை புரிந்தவர்கள் பொடிபட உடனே கணைகளை தொடுத்திடு எனதுயிர் கணவன் எழுந்து நடந்திட உதவிகள் புரிந்திடு விரதம் காத்தவள் மலர் சூடிட வேண்டும் விழி பாரம்மா

பெண்: நெஞ்சம் கலங்குது இங்கு தஞ்சம் வழங்கிட வா... உள்ளம் உருகுது அன்பு வெள்ளம் பெருகிட வா... திக்கு திசை எங்கெங்கும் சக்கர்விழி மின்ன பொங்கி எழு இங்கின்னும் மௌன நிலை என்ன
பெண்: பத்தினியை வஞ்சித்த துஷ்டர்களைக் கண்டு மத்தபடி தண்டிக்க துள்ளி எழு இன்று கலை மகளும் அலை மகளும் தலை வணங்கும் பொருளே குல மகளின் குலம் தழைக்க மனம் இறங்கி அருளே
பெண்: விரதமுடன் உனை நாளும் வணங்கியவள் நலம் வாழ வா வா வா விரும்ப தினம் உதவாது இனியும் மனம் பொறுக்காது வா வா வா

Female: Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram Mangai vendum mangalam Ingae thaaraaiyo Unnai potrum mandhiram Sonnaal vaaraaiyo
Female: Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram
Female: Dhukkam theerkkum Durgai neeyae oo paripoorani Anbaal vaazhthum ambaal neeyae Ooo bhavathaarani Salangai kulungida nilam adhira Nadamaadum naayagi Asurar nadungida vizhi sivakka Pazhi vaangum bairavi
Female: Vinai purindhavargal Podi pada udanae Kanaigalai thoduthidu Enadhuyir kanavan Ezhundhu nadandhida Udhavigal purindhidu Viradham kaathaval Malar soodida vendum Vizhi paarammaa
Female: Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram Mangai vendum mangalam Ingae thaaraaiyo Unnai potrum mandhiram Sonnaal vaaraaiyo
Female: Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram
Female: Nenjam kalangudhu Ingu thanjam vazhangida vaa Ullam urugudhu Anbu vellam perugida vaa
Female: Dhikku thisai engengum Chakkar vizhi minna Pongi yezhu inginnum Mauna nilai enna
Female: Pathiniyai vanjiththa Dhushtargalai kandu Thakka padi thandikka Thulli yezhu indru
Female: Kalai magalum alai magalum Thalai vanangum porulae Kula magalin kulam thazhaikka Manam irangi arulae
Female: Viradhamudan unai naalum Vanangiyaval nalam vaazha vaa vaa vaa Virumba dhinam udhavaadhu Iniyum manam porukkaadhu vaa vaa vaa
verithanam song lyrics
tamil love song lyrics
isha yoga songs lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
tamil music without lyrics free download
theera nadhi maara lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil song writing
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
raja raja cholan song lyrics in tamil
tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
lyrics of kannana kanne
romantic love songs tamil lyrics
maravamal nenaitheeriya lyrics
poove sempoove karaoke with lyrics
tamil christian songs lyrics
tamil songs with english words
gaana song lyrics in tamil
kalvare song lyrics in tamil