Added Date: Feb 11, 2022
பெண்: மாமா...
ஆண்: ஏம்மா...
பெண்: ஒத்தாச செஞ்சா என்ன மாமா
பெண்: மாமா.
ஆண்: அட ஏம்மா..
பெண்: ஒட்டாம எட்டி நிக்கலாமா சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும் சொகுசாக இங்கே நின்னாலே பாவம்
பெண்: மாமா...
ஆண்: ஏம்மா...
பெண்: ஒத்தாச செஞ்சா என்ன மாமா சமையலுக்கு ஒத்தாச செஞ்சா என்ன மாமா
ஆண்: வேண்டாமே இங்கே இப்போ இந்தச் சாப்பாடு... ஆத்தாடி உள்ளே பாரு தாத்தா ஏற்பாடு...
ஆண்: பூவாலே கட்டில் மெத்தை எல்லாம் போட்டாச்சு.. வா வா நாம் கொஞ்சப் போவோம் ரொம்ப லேட் ஆச்சு..
பெண்: அன்னாடம் என்ன கரை சேத்த மாமா இந்நாளில் நீயே அலை பாயலாமா வாடாம கொஞ்சம் நில்லு நான் வாரேன் நீ கேக்காம உள்ளதெல்லாம் நான் தாரேன் மாமா

பெண்: பூங்காத்தும் வெண்ணிலவும் ரொம்ப சூடாச்சா... பொல்லாத மோகம் வந்து படுத்தும் பாடாச்சா...
பெண்: நீ கொஞ்சம் காத்திருக்க உன்னால் ஆகாதா.. நேரம்தான் ஆனா என்ன சொந்தம் கூடாதா..
ஆண்: அஞ்சாறு பாணம் விடுறானே காமன் தள்ளாடி நின்னா தடுமாறும் மாமன் ராப்போது கண்ணு ரெண்டும் தூங்காது நீ ராகத்தை மெல்லப்பாடு நீங்காது..
ஆண்: வாம்மா..
பெண்: மாமா.
ஆண்: என்னோடு வம்பு பண்ணலாமா ஏம்மா..
பெண்: மாமா...
ஆண்: இப்போது சோறு பொங்கலாமா பொன்மானே பூவே ஒண்ணாகச் சேரு நீதான்டி இங்கே எனக்கான சோறு
ஆண்: வாம்மா
பெண்: மாமா.
ஆண்: என்னோடு வம்பு பண்ணலாமா அடடாடா என்னோடு வம்பு பண்ணலாமா...ஆஅ..

Female: Maamaa
Male: Yen maa
Female: Oththaasa senjaa enna
Maamaa ..maamaa
Male: Ada yen maa
Female: Ottaama etti nikkalaamaa
Soraakkum neram summaavae neeyum
Sogusaaga ingae ninnaalae paavam
Female: Maamaa
Male: Yen maa
Female: Oththaasa senjaa enna
Samayalukku oththaasa senjaa enna
Maamaa
Male: Vendaamae ingae ippo Indha chaappaadu.uu. Aathaadi ullae paaru Thaathaa yerpaadu
Male: Poovaalae kattil meththa Ellaam pottaachu Vaa vaa naam konja povom Romba late aachu
Female: Annaadam enna Kara seththa maamaa Innaalil neeyae ala paayalaamaa Vaadaama konjam nillu naan vaaren Nee kekkaama ulladhellaam Naan thaaren..
Female: Maamaa
Male: Yen maa
Female: Oththaasa senjaa enna
Maamaa ..maamaa
Male: Ada yen maa
Female: Ottaama etti nikkalaamaa
Soraakkum neram summaavae neeyum
Sogusaaga ingae ninnaalae paavam
Female: Maamaa
Male: Yen maa
Female: Oththaasa senjaa enna
Samayalukku oththaasa senjaa enna
Maamaa
Female: Poongaathum vennilaavum Romba soodaachoo Pollaadha mogam vandhu Paduthum paadaachoo
Female: Nee konjam kaathirukka Unnaal aagaadhaa Neram thaan aanaa enna Sondham koodaadhaa
Male: Anjaaru baanam Viduraanae kaaman Thallaadi ninnaa Thadumaarum maaman Raa podhu kannu rendum thoongaadhu Nee raagathai mella paadu Neengaadhu vaammaa
Female: Maamaa
Male: Ennodu vambu pannalaamaa
Yen maa
Female: Maamaa
Male: Ippodhu soru pongalaamaa
Pon maanae poovae onnaaga cheru
Nee thaandi ingae enakkaana soru
Vaammaa
Female: Maamaa
Male: Ennodu vambu pannalaamaa
Ada dadadaa ennodu vambu pannalaamaa
kinemaster lyrics download tamil
nagoor hanifa songs lyrics free download
maara theme lyrics in tamil
share chat lyrics video tamil
ellu vaya pookalaye lyrics download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
anegan songs lyrics
cuckoo lyrics dhee
natpu lyrics
happy birthday song in tamil lyrics download
best tamil song lyrics
asku maaro lyrics
old tamil karaoke songs with lyrics
tamil karaoke with malayalam lyrics
butta bomma song in tamil lyrics download mp3
movie songs lyrics in tamil
kutty story in tamil lyrics
kutty pattas full movie download
kadhal mattum purivathillai song lyrics
master lyrics tamil