Added Date: Feb 11, 2022
ஆண்: வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும்
ஆண்: வந்து இங்கு வாழ்ந்த காலம் கானல் நீரில் காணும் கோலம் கசிந்து கண்ணீர் வரும்..ம்ம்ம்...
ஆண்: வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும்
ஆண்: சோக ராகம் பாடும் நேரம் வார்த்தை இங்கு ஊமை ஆகும் பழைய காலம் திரும்புமா வசந்தம் மீண்டும் அரும்புமா
ஆண்: இது ஒரு வேடந்தாங்கல் கலைகிறோம் இன்று நாங்கள் இது ஒரு வேடந்தாங்கல் கலைகிறோம் இன்று நாங்கள் பாசமே போ போ மனதை மறந்து போ....

ஆண்: பாடும் நெஞ்சம் பாரமாகும் ஏங்கும் கண்கள் ஈரமாகும் உறவு நம்மை இணைத்ததே பிரிவு இன்று அழைத்ததே
ஆண்: முகவரி வாங்கிக் கொண்டோம் முகங்களை தாண்டிச் சென்றோம் முகவரி வாங்கிக் கொண்டோம் முகங்களை தாண்டிச் சென்றோம் விடை பெறும் வேளை வார்த்தை வரவில்லை..ஈ...

Male: Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum
Male: Vanthu ingu vaazhantha kaalam Kaanal neeril kaanum kolam Kasinthu kanneer varum.mmm.
Male: Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum
Male: Soga raagam paadum naeram Vaarththai ingu oomai aagum Pazhaiya kaalam thirumbumaa Vasantham meendum arumbumaa
Male: Idhu oru vaedanthaangal Kalaikirom indru naangal Idhu oru vaedanthaangal Kalaikirom indru naangal Paasamae po po Manathai maranthu po..
Male: Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum
Male: Vanthu ingu vaazhntha kaalam Kaanal neeril kaanum kolam Kasinthu kanneer varum.mmm.

Male: Paadum nenjam paaramaagum Yaengum kangal eeramaagum Uravu nammai inaiththathae Pirivu indru azhaiththathae
Male: Mugavari vaangik kondom Mugangalai thaandi sendrom Mugavari vaangik kondom Mugangalai thaandi sendrom Vidai perum vaelai Vaarththai varavillai..ee.
Male: Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum
Male: Vanthu ingu vaazhntha kaalam Kaanal neeril kaanum kolam Kasinthu kanneer varum.mmm.
Male: Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum
vennilavai poovai vaipene song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
thalapathi song in tamil
um azhagana kangal karaoke mp3 download
kanave kanave lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil songs lyrics with karaoke
karaoke with lyrics tamil
uyire uyire song lyrics
3 song lyrics in tamil
lyrics songs tamil download
one side love song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
master lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
ganpati bappa morya lyrics in tamil
thangamey song lyrics
tamil song lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ben 10 tamil song lyrics