Added Date: Feb 11, 2022
பெண்: யம்மா யம்மா சும்மா சும்மா ஐயா ஏதோ பார்க்கிறார் அட அக்கம் பக்கம் வெட்கமில்லை என்னாத்தத்தான் கேட்கிறார்..

பெண்: தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு.. தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு..
பெண்: தானானே பாட்டு இனி தேனாகட்டும் அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும்
பெண்: தானானே பாட்டு இனி தேனாகட்டும் அவங்க தாய் மாமன் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும் தானாக திரிஞ்சவரு சீராகட்டும் தானாக திரிஞ்சவரு சீராகட்டும் பெத்த தாய் தந்தைக்கும் நல்ல பேராகட்டும்..

பெண்: தந்திரம் பண்ணும் மன்னாரு தன்ன மறந்து வந்தாரு..
பெண்: சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க சிங்கமா பொறந்தா நல்ல வீரம் வேணுங்க அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க அந்த வீரத்திலும் ஊர் போற்றும் ஞாயம் வேணுங்க மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க மனுஷனா பொறந்தா கொஞ்சம் மானம் வேணுங்க அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க.. அந்த மானத்தோடு மனிதாபிமானம் வேணுங்க..

Female: Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar

Female: Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru
Female: Thaananae paattu ini thaenaagattum Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum
Female: Thaananae paattu ini thaenaagattum Avanga thaai maaman maga kazhuthil thaali yerattum Thaanaga thirinjavaru seeragattum Thaanaga thirinjavaru seeragattum Petha thaai thandhaikkum nalla peraagattum
Female: Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar
Female: Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru
Female: Singama porandhaa nalla veeram venunga Singama porandhaa nalla veeram venunga Andha veerathilum oor pottrum gnyaayam venunga Andha veerathilum oor pottrum gnyaayam venunga Manushana porandha konjam maanam venunga Manushana porandha konjam maanam venunga Andha maanathodu manithabimaanam venunga Andha maanathodu manithabimaanam venunga
Female: Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar
Female: Yamma yamma summa summa Aiyaa yedho paarkkiraar Ada akkam pakkam vetkam illae Ennathaan ketkiraar
Female: Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru Thandhiram pannum mannaru Thanna marnanthu vandhaaru
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
friendship songs in tamil lyrics audio download
cuckoo enjoy enjaami
lyrics of kannana kanne
thangachi song lyrics
tamil female karaoke songs with lyrics
master movie lyrics in tamil
tamilpaa master
um azhagana kangal karaoke mp3 download
neerparavai padal
teddy en iniya thanimaye
thalapathi song in tamil
soorarai pottru song lyrics tamil
tholgal
raja raja cholan song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil songs lyrics download free
tamil karaoke for female singers
yaar azhaippadhu song download masstamilan